Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

சனி, 20 நவம்பர், 2021

ஒரு ஆண் எப்போது நிம்மதியும், சந்தோஷமும் அடைகிறான் தெரியுமா? - ரிலாக்ஸ் ப்ளீஸ்..!!

 ------------------------------------------
  படித்ததில் பிடித்தது...!!
 ------------------------------------------
எதற்கும் தயாராக இருக்க வேண்டும். ஒருநாள் நமக்கான வாய்ப்பு வரும்.

தனிமைகள் கிடைப்பது உங்களை நீங்கள் தெரிந்து கொள்ள. 

தவறுகள் நடப்பது உங்களை நீங்கள் திருத்தி கொள்ள. 

முயற்சிகள் எடுப்பது உங்களை நீங்கள் முன்னேற்றி கொள்ள.

எதிரிகள் கிடைப்பது உங்களை நீங்கள் வளர்த்து கொள்ள.

உங்கள் மனதை உறுதியாகவும், உற்சாகமாகவும், ஊக்கமுடனும் வைத்திருங்கள். வெற்றி தானாக உங்களை தேடி வரும்.
 ------------------------------------------
ஒரு ஆண் எப்போது நிம்மதியும், சந்தோஷமும் அடைகிறான் தெரியுமா?
 ------------------------------------------
கணவனும்👨 தாயும்👵 சிரித்துப் பேசினால் மனைவிக்கு💁 பிடிப்பதில்லை...

கணவனும்👨 மனைவியும்👩 சிரித்துப் பேசினால் அது மாமியாருக்கு💁 பிடிப்பதில்லை...

ஆனால் தன்னுடைய மனைவியும்👩 அம்மாவும்👵 சிரித்துப் பேசினால் மட்டும் ஒரு ஆண்👨 உலக நிம்மதியும், சந்தோஷமும் 😍 அடைகிறான்....!!
 ------------------------------------------
யானையும், எறும்புமாய் வாழ்க்கை...!!
 ------------------------------------------
யானைக்கு 🐘 கரும்பு தோட்டம் 🌴 தேவைப்படுகிறது...

எறும்புக்கு 🐜 சக்கையே 💰 போதுமானதாக இருக்கிறது...

தோட்டம் 🌴 கிடைக்கும்போது யானையாய் 🐘 இரு...

சக்கை 💰 கிடைக்கும்போது எறும்பாய் 🐜 இரு...

வாழ்க்கையில் திருப்தியில்லை என்ற பேச்சுக்கே இடமிருக்காது...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக