>>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 20 மே, 2020

    9-ம் வீட்டில் புதன் இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

    ஆன்மிகத்தையும், உலகவியலையும் இணைக்கின்ற பாலமாக செயல்படுபவர் புதன். மனம் நினைத்ததை புத்தி ஆராயும். அந்த வேலையை இறுதி செய்வதற்கு புதன் தேவை.

    சூரியனுடனும் (ஆன்மா), சந்திரனுடனும் (மனம்) சேர்ந்து காணப்படுபவர் புதன். ராசிசக்கரத்தில் சூரியனுடன் இணையும் வேளையில், நிபுண யோகத்தை தரவல்லவராகவும், எதிர்பாராத சிக்கலில் சிக்கிக்கொண்டாலும், எளிதில் வருவதற்கான சிந்தனை மற்றும் புத்திசாலித்தனத்தை அளிப்பவராகவும் புதன் விளங்குகிறார்.

    புதன்பகவான் மூளை, நரம்பு, தண்டுவடம் ஆகியவற்றிற்கு ஆதிபத்யம் வகிக்கிறார். புதன் பலவீனமாக இருக்கும்பட்சத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படும்.

    லக்னத்திற்கு 9-ம் இடத்தில் புதன் நின்றால் அந்த ஜாதகக்காரருக்கு மற்றவர்களை நன்றாக கவர்ந்து இழுக்கும் பேச்சுத்திறன் இருக்கும்.

    9ல் புதன் இருந்தால் என்ன பலன்?

    👉 உயர்கல்வி படிப்பவராக இருப்பார்கள்.

    👉 செல்வம் உடையவர்கள்.

    👉 தெய்வ நம்பிக்கை கொண்டவர்கள்.

    👉 நல்ல அறிவு உடையவர்கள்.

    👉 புத்திக்கூர்மை கொண்டவர்கள்.

    👉 பேச்சுவன்மை உடையவர்கள்.

    👉 அலங்காரத்தில் ஆர்வம் கொண்டவர்கள்.

    👉 பிரபலத்துவம் உடையவர்கள்.

    👉 அறிவியல் ஆராய்ச்சிகளில் ஈடுபடக்கூடியவர்கள்.

    👉 கலை தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் உடையவர்கள்.

    👉 இனிமையான பேச்சுக்களையும், செயல்பாடுகளையும் கொண்டவர்கள்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக