>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    சனி, 14 அக்டோபர், 2023

    காஷ்மீரி ஆலு

    தேவையானவை: 

    உருளைக் கிழங்கு – கால் கிலோ

    வெங்காயம் (பொடியாக நறுக்கியது)– அரை கப்

    தக்காளி (அரைத்தது) –அரை கப்

    எண்ணெய் – தேவையான அளவு

    சீரகம் – அரை டீஸ்பூன்

    கறிவேப்பிலை – சிறிதளவு 

    மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

    தனியாத்தூள் – அரை டீஸ்பூன்

    மஞ்சள்தூள் – சிறிதளவு

    சீரகத்தூள் – அரை டீஸ்பூன்

    இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன் 

    கொத்தமல்லி – சிறிதளவு

    உப்பு – தேவையான அளவு.

    செய்முறை: 

    உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி, ‘கட்’ செய்து, பொரித்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் சீரகம் சேர்க்கவும். 

    பொரிந்த உடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். இத்துடன் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கி, மிளகாய்த்தூள், தனியாத்தூள்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். 

    இதில் அரைத்த தக்காளி சேர்த்து நன்றாக எண்ணெய் மிதக்கும்வரை வதக்கி, பின்னர் பொரித்த உருளைக்கிழங்கை சேர்த்துக் கிளறி, 2 நிமிடம் வேகவிடவும். பிறகு, உப்பு, கொத்தமல்லி சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக