🔆 திதி : அதிகாலை 03.18 வரை நவமி பின்பு தசமி.
🔆 நட்சத்திரம் : காலை 11:40 வரை மூலம் பின்பு பூராடம்.
🔆 அமிர்தாதி யோகம் : காலை 11.40 வரை அமிர்தயோகம் பின்பு சித்தயோகம்.
சந்திராஷ்டம நட்சத்திரம்
💥 கிருத்திகை, ரோகிணி
பண்டிகை
🌷 சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் பேராயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
🌷 காளஹஸ்தி, திருகோகர்ணம் ஆகிய தலங்களில் ஸ்ரீசிவபெருமான் புறப்பாடு.
🌷 ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் வாகனத்தில் புறப்பாடு.
வழிபாடு
🙏 முருகரை வழிபட நன்மை உண்டாகும்.
விரதாதி விசேஷங்கள் :
💥 வாஸ்து நாள்
எதற்கெல்லாம் சிறப்பு?
🌟 கால்நடைகள் வாங்க நல்ல நாள்.
🌟 மந்திர உபதேசம் பெறுவதற்கு உகந்த நாள்.
🌟 ரத்தினங்கள் வாங்க ஏற்ற நாள்.
🌟 கிழங்கு வகைகளை பயிரிடுவதற்கு சிறந்த நாள்.
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
லக்ன நேரம் (திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
மேஷ லக்னம் 08.40 AM முதல் 10.23 AM வரை
ரிஷப லக்னம் 10.24 AM முதல் 12.26 PM வரை
மிதுன லக்னம் 12.27 PM முதல் 02.37 PM வரை
கடக லக்னம் 02.38 PM முதல் 04.46 PM வரை
சிம்ம லக்னம் 04.47 PM முதல் 06.49 PM வரை
கன்னி லக்னம் 06.50 PM முதல் 08.51 PM வரை
துலாம் லக்னம் 08.52 PM முதல் 10.58 PM வரை
விருச்சிக லக்னம் 10.59 PM முதல் 01.09 AM வரை
தனுசு லக்னம் 01.10 AM முதல் 03.17 AM வரை
மகர லக்னம் 03.18 AM முதல் 05.10 AM வரை
கும்ப லக்னம் 05.11 AM முதல் 06.56 AM வரை
மீன லக்னம் 06.57 AM முதல் 08.35 AM வரை
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
இன்றைய ராசி பலன்கள்
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
மேஷம்
பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் பொறுப்பு மேம்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் லாபம் அடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் மறையும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்
அஸ்வினி : ஏற்ற, இறக்கமான நாள்.
பரணி : லாபம் உண்டாகும்.
கிருத்திகை : போட்டிகள் மறையும்.
---------------------------------------
ரிஷபம்
சிந்தனையின் போக்கில் சில மாற்றங்கள் ஏற்படும். விலகி சென்றவர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வேலையின் தன்மையை அறிந்து முடிவெடுக்கவும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. உழைப்பிற்கு உண்டான பலன்கள் தாமதமாக கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
கிருத்திகை : மாற்றங்கள் ஏற்படும்.
ரோகிணி : சிந்தித்து முடிவெடுக்கவும்.
மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.
---------------------------------------
மிதுனம்
கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு ஏற்படும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஆதரவு ஏற்படும். பயணங்களால் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். பயம் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்
மிருகசீரிஷம் : அறிமுகம் கிடைக்கும்.
திருவாதிரை : சாதகமான நாள்.
புனர்பூசம் : மகிழ்ச்சி ஏற்படும்.
---------------------------------------
கடகம்
மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். உறவினர்களிடத்தில் பொறுமை வேண்டும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்பு உண்டாகும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். முதலீடு செய்வதற்கான ஆலோசனை கிடைக்கும். ஜெயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் நிறம்
புனர்பூசம் : பொறுமை வேண்டும்.
பூசம் : வாய்ப்பு உண்டாகும்.
ஆயில்யம் : ஆலோசனை கிடைக்கும்.
---------------------------------------
சிம்மம்
உத்தியோகப் பணிகளில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். இழுபறியான சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். புதுவிதவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். வியாபாரத்தில் சில அனுபவங்களால் புதிய அத்தியாயம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம்
மகம் : மாற்றம் உண்டாகும்.
பூரம் : பொறுப்பான நாள்.
உத்திரம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.
---------------------------------------
கன்னி
சமூகம் தொடர்பான செயல்பாடுகளில் புதிய கண்ணோட்டம் ஏற்படும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வாகன வசதிகள் அதிகரிக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். நெருக்கடியான சில பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். விவசாயப் பணிகளில் மேன்மை ஏற்படும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். நட்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்
உத்திரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
அஸ்தம் : முன்னேற்றம் ஏற்படும்.
சித்திரை : நம்பிக்கை அதிகரிக்கும்.
---------------------------------------
துலாம்
குடும்பத்தாரின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். மனதளவில் இருந்துவந்த சோர்வுகள் நீங்கும். உழைப்புக்குண்டான அங்கீகாரம் கிடைக்கும். முக்கிய முடிவுகளில் பொறுமை வேண்டும். மறதி குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்
சித்திரை : திருப்தியான நாள்.
சுவாதி : ஆர்வம் ஏற்படும்.
விசாகம் : பொறுமை வேண்டும்.
---------------------------------------
விருச்சிகம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். நண்பர்களின் உதவியால் சில பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மறதி சார்ந்த பிரச்சனை குறையும். வதந்திகளை பொருட்படுத்தாமல் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தை விரிவு செய்யவதில் ஆலோசனை வேண்டும். தடை விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
விசாகம் : பிரச்சனைகள் தீரும்.
அனுஷம் : முன்னேற்றம் ஏற்படும்.
கேட்டை : ஆலோசனை வேண்டும்.
---------------------------------------
தனுசு
குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். எதிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்படுவது நல்லது. மற்றவர்கள் பொருட்களின் மீது ஈர்ப்பு ஏற்படும். கலைத்துறையில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் ஏற்படும். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்
மூலம் : அனுபவம் ஏற்படும்.
பூராடம் : பொறுமை வேண்டும்.
உத்திராடம் : ஈர்ப்பு ஏற்படும்.
---------------------------------------
மகரம்
ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் தோன்றி மறையும். பழைய கடன் பிரச்சனைகள் குறையும். சக ஊழியர்களிடத்தில் விவாதங்களை தவிர்க்கவும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் ஏற்படும். ஜாமின் சார்ந்த செயல்களை தவிர்க்கவும். புதிய முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். திறமை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : உபாதைகள் மறையும்.
திருவோணம் : அலைச்சல் ஏற்படும்.
அவிட்டம் : சிந்தித்துச் செயல்படவும்.
---------------------------------------
கும்பம்
வியாபாரப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி சாதகமாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும். உறவினர்களின் வழியில் சுபச்செய்தி கிடைக்கும். விவாதங்களில் சாதகமான முடிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
அவிட்டம் : மதிப்பு அதிகரிக்கும்.
சதயம் : குழப்பம் விலகும்.
பூரட்டாதி : சாதகமான நாள்.
---------------------------------------
மீனம்
உத்தியோகப் பணிகளில் சில மாற்றங்கள் உண்டாகும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். அரசு வழியில் சில உதவிகள் சாதகமாகும். கற்றல் திறனில் மேன்மை ஏற்படும். உதவி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்
பூரட்டாதி : மாற்றங்கள் உண்டாகும்.
உத்திரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.
ரேவதி : மேன்மை ஏற்படும்.
---------------------------------------
ஆன்மிகமும் - ஜோதிடமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக