🔆 திதி : மாலை 06.00 வரை சதுர்த்தசி பின்பு அமாவாசை.
🔆 நட்சத்திரம் : காலை 06:58 வரை அவிட்டம் பின்பு சதயம்.
🔆 அமிர்தாதி யோகம் : காலை 06.58 வரை சித்தயோகம் பின்பு அமிர்தயோகம்.
சந்திராஷ்டம நட்சத்திரம்
💥 புனர்பூசம்
பண்டிகை
🌷 மதுரை ஸ்ரீகூடலழகர், மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி, திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் ஆகியோருக்கு திருமஞ்சன சேவை.
🌷 காளஹஸ்தி, திருக்கோகர்ணம், திருவைக்காவூர் ஆகிய தலங்களில் ஸ்ரீசிவபெருமான் ரத உற்சவம்.
வழிபாடு
🙏 அம்பிகையை வழிபட நன்மைகள் உண்டாகும்.
எதற்கெல்லாம் சிறப்பு?
🌟 மருந்து செய்வதற்கு உகந்த நாள்.
🌟 கோயில் மதில் கட்டுவதற்கு நல்ல நாள்.
🌟 இயந்திரம் தொடர்பான பணிகளை செய்ய ஏற்ற நாள்.
🌟 பழைய கணக்குகளை முடிப்பதற்கு சிறந்த நாள்.
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
லக்ன நேரம் (திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
மேஷ லக்னம் 08.25 AM முதல் 10.08 AM வரை
ரிஷப லக்னம் 10.09 AM முதல் 12.10 PM வரை
மிதுன லக்னம் 12.11 PM முதல் 02.21 PM வரை
கடக லக்னம் 02.22 PM முதல் 04.31 PM வரை
சிம்ம லக்னம் 04.32 PM முதல் 06.34 PM வரை
கன்னி லக்னம் 06.35 PM முதல் 08.35 PM வரை
துலாம் லக்னம் 08.36 PM முதல் 10.42 PM வரை
விருச்சிக லக்னம் 10.43 PM முதல் 12.54 AM வரை
தனுசு லக்னம் 12.55 AM முதல் 03.01 AM வரை
மகர லக்னம் 03.02 AM முதல் 04.54 AM வரை
கும்ப லக்னம் 04.55 AM முதல் 06.40 AM வரை
மீன லக்னம் 06.41 AM முதல் 08.20 AM வரை
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
இன்றைய ராசி பலன்கள்
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
மேஷம்
இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி அமைதி உண்டாகும். கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும். வழக்குகளில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடிவரும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்
அஸ்வினி : தனவரவுகள் கிடைக்கும்.
பரணி : அமைதி உண்டாகும்.
கிருத்திகை : பிரச்சனைகள் குறையும்.
---------------------------------------
ரிஷபம்
எதிர்பாராத சில நிகழ்வுகளால் மனதில் மாற்றம் ஏற்படும். நீண்ட தூரப் பயண வாய்ப்புகள் சாதகமகும். புதுவிதமான ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். பத்திரம் தொடர்பான பணிகளில் சற்று விவேகம் வேண்டும். அரசு சார்ந்த விஷயங்களில் ஆதாயம் ஏற்படும். மற்றவர்களின் தேவையை நிறைவேற்றி வைப்பீர்கள். வேளாண் பணிகளில் ஆலோசனை கிடைக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : மாற்றம் ஏற்படும்.
ரோகிணி : விவேகம் வேண்டும்.
மிருகசீரிஷம் : ஆலோசனை கிடைக்கும்.
---------------------------------------
மிதுனம்
வியாபாரம் தொடர்பான பயணங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமை வேண்டும். நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வாழ்க்கைத் துணைவருடன் மனம்விட்டு பேசுவதால் மகிழ்ச்சி உண்டாகும். நேர்மைக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். உடற்பயிற்சி சார்ந்த விஷயங்களில் ஆலோசனை வேண்டும். கற்றல் திறனில் மாற்றம் ஏற்படும். தேர்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில்நீல நிறம்
மிருகசீரிஷம் : பயணங்கள் ஏற்படும்.
திருவாதிரை : மதிப்பு கிடைக்கும்.
புனர்பூசம் : மாற்றம் ஏற்படும்.
---------------------------------------
கடகம்
பயணங்களால் ஒருவிதமான சோர்வுகள் ஏற்படும். மனதில் இனம்புரியாத சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். சகோதரர்களுடன் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். தந்தையிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் விவேகம் வேண்டும். அனுபவம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : சோர்வுகள் ஏற்படும்.
பூசம் : குழப்பம் உண்டாகும்.
ஆயில்யம் : விவேகம் வேண்டும்.
---------------------------------------
சிம்மம்
சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் அலைச்சல் ஏற்படும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். பழக்கவழக்கங்களால் ஆதாயம் ஏற்படும். நிர்வாக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். ஆரோக்கியமற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத சில தனவரவுகள் கிடைக்கும். மாற்றம் ஏற்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
மகம் : அலைச்சல் ஏற்படும்.
பூரம் : ஆதாயகரமான நாள்.
உத்திரம் : தனவரவுகள் கிடைக்கும்.
---------------------------------------
கன்னி
கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வெளிநாடு தொடர்பான பணிகளில் ஆர்வம் உண்டாகும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
உத்திரம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
அஸ்தம் : ஆர்வம் உண்டாகும்.
சித்திரை : தடைகள் விலகும்.
---------------------------------------
துலாம்
போட்டி சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். வேலையாட்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. தந்தையிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். இடமாற்றம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பயனற்ற சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : அனுசரித்துச் செயல்படவும்.
சுவாதி : கருத்து வேறுபாடுகள் மறையும்.
விசாகம் : சிந்தித்துச் செயல்படவும்.
---------------------------------------
விருச்சிகம்
கல்வி தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். நறுமணப் பொருட்களால் ஆதாயம் உண்டாகும். சிந்தனைகளில் தெளிவு ஏற்படும். நுணுக்கமான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் தெளிவு உண்டாகும். மறதி குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
விசாகம் : ஆதாயம் உண்டாகும்.
அனுஷம் : ஆர்வமான நாள்.
கேட்டை : தெளிவு உண்டாகும்.
---------------------------------------
தனுசு
சிறு தூரப் பயணங்களால் மனதில் மாற்றம் ஏற்படும். புதுவிதமான ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். கல்வி தொடர்பான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். வியாபார விருத்திக்கான சூழல் அமையும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : குழப்பம் விலகும்.
பூராடம் : ஆர்வம் உண்டாகும்.
உத்திராடம் : விருத்தியான நாள்.
---------------------------------------
மகரம்
நெருக்கமானவர்களிடத்தில் ஒத்துழைப்பு ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் புதிய இலக்குகள் பிறக்கும். நண்பர்களின் வழியில் வருமான வாய்ப்புகள் அமையும். இறை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கணினி துறையில் மேன்மை ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திராடம் : ஒத்துழைப்பு ஏற்படும்.
திருவோணம் : இலக்குகள் பிறக்கும்.
அவிட்டம் : மேன்மை ஏற்படும்.
---------------------------------------
கும்பம்
குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிலும் பதற்றமின்றி செயல்படவும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். அலுவலகத்தில் திருப்தியின்மையான சூழல் அமையும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : செந்நிறம்
அவிட்டம் : வாதங்களை தவிர்க்கவும்.
சதயம் : புரிதல் அதிகரிக்கும்.
பூரட்டாதி : திருப்தியின்மையான நாள்.
---------------------------------------
மீனம்
கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். சகோதரர்களிடத்தில் பொறுமையுடன் செயல்படவும். உத்தியோகப் பணிகளில் ஒத்துழைப்பு ஏற்படும். வேகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
பூரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.
உத்திரட்டாதி : திருப்பங்கள் ஏற்படும்.
ரேவதி : அனுபவம் கிடைக்கும்.
---------------------------------------
ஆன்மிகமும் - ஜோதிடமும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக