Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 21 மார்ச், 2024

21-03-2024 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்

பங்குனி 8 - வியாழக்கிழமை

🔆 திதி : அதிகாலை 05.26 வரை ஏகாதசி பின்பு துவாதசி.

🔆 நட்சத்திரம் : அதிகாலை 01:39 வரை பூசம் பின்பு ஆயில்யம்.

🔆 அமிர்தாதி யோகம் : முழுவதும் சித்தயோகம்.

சந்திராஷ்டம நட்சத்திரம் 

💥 மூலம்

பண்டிகை

🌷 திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் வெள்ளி யானை வாகனத்தில் பவனி வரும் காட்சி.

🌷 ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ஹம்ச வாகனத்திலும், ஸ்ரீரெங்கமன்னார் கருட வாகனத்திலும் பவனி வரும் காட்சி.

🌷 கழுகுமலை ஸ்ரீமுருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சப்பரத்திலும், பித்தளை விருஷப வாகனத்திலும் பவனி வரும் காட்சி.

வழிபாடு

🙏 குருமார்களை வழிபட எண்ணத் தெளிவு உண்டாகும்.

எதற்கெல்லாம் சிறப்பு?

🌟 சுரங்க பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.

🌟 பாதாள சாக்கடை தோண்டுதற்கு சிறந்த நாள்.

🌟 கிணறு வெட்ட ஏற்ற நாள்.

🌟 நவகிரக பூஜை செய்ய உகந்த நாள்.
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
லக்ன நேரம் (திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
மேஷ லக்னம் 07.37 AM முதல் 09.20 AM வரை

ரிஷப லக்னம் 09.21 AM முதல் 11.23 AM வரை

மிதுன லக்னம் 11.24 AM முதல் 01.34 PM வரை

கடக லக்னம் 01.35 PM முதல் 03.43 PM வரை

சிம்ம லக்னம் 03.44 PM முதல் 05.46 PM வரை

கன்னி லக்னம் 05.47 PM முதல் 07.48 PM வரை

துலாம் லக்னம் 07.49 PM முதல் 09.55 PM வரை

விருச்சிக லக்னம் 09.56 PM முதல் 12.06 AM வரை

தனுசு லக்னம் 12.07 AM முதல் 02.14 AM வரை

மகர லக்னம் 02.15 AM முதல் 04.07 AM வரை

கும்ப லக்னம் 04.08 AM முதல் 05.49 AM வரை

மீன லக்னம் 05.50 AM முதல் 07.32 AM வரை
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
 இன்றைய ராசி பலன்கள்
:::::::::::::::::::::::::: ★★★★★::::::::::::::::::::::::::
மேஷம்

நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். திறமைக்கேற்ப புதிய வேலைவாய்ப்பு சாதகமாகும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். வியாபாரத்தில் ஆதரவான சூழல் உண்டாகும். அரசு தொடர்பான உதவிகள் சாதகமாகும். உத்தியோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம் 

அஸ்வினி : ஒத்துழைப்பு உண்டாகும்.
பரணி : வாய்ப்பு சாதகமாகும்.
கிருத்திகை : சலுகைகள் கிடைக்கும்.
---------------------------------------
ரிஷபம்

பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் பொறுமையை கையாளவும். உத்தியோகத்தில் மறைமுக வாய்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : அனுபவம் வெளிப்படும்.
ரோகிணி : பிரச்சனைகள் தீரும்.
மிருகசீரிஷம் : ஆர்வம் ஏற்படும்.
---------------------------------------
மிதுனம்

மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரத்தில் தனவரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வழக்குகளில் சில திடீர் திருப்பங்கள் உண்டாகும். உதவி கிடைக்கும் நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம் 

மிருகசீரிஷம் : கவலைகள் குறையும்.
திருவாதிரை : தனவரவுகள் கிடைக்கும்.
புனர்பூசம் : திருப்பங்கள் உண்டாகும்.
---------------------------------------
கடகம்

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். அலுவலகப் பணிகளில் ரகசியம் காப்பது நல்லது. மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் சிந்தித்துச் செயல்படவும். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். வாடிக்கையாளர்களிடத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். ஜெயம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு 
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

புனர்பூசம் : அனுசரித்துச் செல்லவும்.
பூசம் : சிந்தித்துச் செயல்படவும். 
ஆயில்யம் : வாதங்களை தவிர்க்கவும்.
---------------------------------------
சிம்மம்

நினைத்த பணிகளில் அலைச்சல் உண்டாகும். குழந்தைகளிடத்தில் பொறுமையை கையாளவும். எதிர்மறையான சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். வாகன பழுதுகளை சரிசெய்வீர்கள். சக ஊழியர்களால் அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பதற்கான மனப்பக்குவம் உண்டாகும். உடன் இருப்பவர்களால் புதிய கண்ணோட்டங்கள் பிறக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு 
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

மகம் : அலைச்சல் உண்டாகும்.
பூரம் : குழப்பம் ஏற்படும்.
உத்திரம் : புதுமையான நாள்.
---------------------------------------
கன்னி

பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கடினமான சூழ்நிலைகளை வெற்றி கொள்வீர்கள். வியாபாரத்தில் லாபம் ஏற்படும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் மதிப்பு மேம்படும். மனதில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். நிதானம் வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : வெற்றிகரமான நாள். 
அஸ்தம் : பிரச்சனைகள் குறையும். 
சித்திரை : தன்னம்பிக்கை பிறக்கும்.
---------------------------------------
துலாம்

பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். அலுவலகத்தில் மதிப்பு மேம்படும். முதலீடு தொடர்பான விஷயங்களில் சந்தை நிலவரங்களை அறிந்து முடிவெடுக்கவும். தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்பாடுகளால் விரயம் ஏற்படும். நட்பு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு 
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

சித்திரை : அனுபவம் வெளிப்படும்.
சுவாதி : மதிப்பு மேம்படும். 
விசாகம் : விரயம் ஏற்படும்.
---------------------------------------
விருச்சிகம்

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும். கால்நடை தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். உறவினர்கள் பற்றிய புரிதல் மேம்படும். வியாபாரத்தில் இடமாற்றம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் ஏற்படும். சில அனுபவங்களால் புதிய அத்தியாயம் பிறக்கும். அனுபவம் மேம்படும் நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : நெருக்கம் அதிகரிக்கும். 
அனுஷம் : புரிதல் மேம்படும்.
கேட்டை : அத்தியாயம் பிறக்கும்.
---------------------------------------
தனுசு

விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் அலைச்சல் உண்டாகும். சக ஊழியர்களிடத்தில் கவனத்துடன் செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடியான சூழல் ஏற்படும். அனுபவ அறிவினால் சில மாற்றங்கள் உண்டாகும். மாற்றம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : அனுசரித்துச் செல்லவும். 
பூராடம் : கவனம் வேண்டும்.
உத்திராடம் : மாற்றங்கள் உண்டாகும். 
---------------------------------------
மகரம்

கடினமான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதரர்களின் வழியில் அனுகூலம் ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். அலுவலகத்தில் நிர்வாக திறமை வெளிப்படும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். தனம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு 
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

உத்திராடம் : அனுகூலம் ஏற்படும்.
திருவோணம் : ஒத்துழைப்பு மேம்படும்.
அவிட்டம் : அறிமுகம் ஏற்படும்.
---------------------------------------
கும்பம்

உறவினர்களிடத்தில் மதிப்பு மேம்படும். அரசு வழியில் அனுகூலம் உண்டாகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்பு உண்டாகும். தனவரவுகள் சாதகமாக இருக்கும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடிவரும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். நன்மை நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு 
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்

அவிட்டம் : மதிப்பு மேம்படும். 
சதயம் : வாய்ப்பு உண்டாகும்.
பூரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.
---------------------------------------
மீனம்

மனதளவில் புதிய சிந்தனை ஏற்படும். குழந்தைகளின் எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு மேம்படும். உத்தியோகத்தில் அனுசரித்துச் செல்லவும். நினைத்த பணிகளை திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றமான தருணங்கள் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு 
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

பூரட்டாதி : சிந்தனை ஏற்படும். 
உத்திரட்டாதி : ஆதரவு மேம்படும். 
ரேவதி : மாற்றமான நாள்.
--------------------------------------- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக