நாள் - மேல் நோக்கு நாள்
பிறை - தேய்பிறை
திதி
கிருஷ்ண பக்ஷ திருதியை - Feb 14 09:52 PM – Feb 15 11:52 PM
கிருஷ்ண பக்ஷ சதுர்த்தி - Feb 15 11:52 PM – Feb 17 02:16 AM
நட்சத்திரம்
உத்திரம் - Feb 14 11:09 PM – Feb 16 01:39 AM
அஸ்தம் - Feb 16 01:39 AM – Feb 17 04:31 AM
கரணம்
வனசை - Feb 14 09:52 PM – Feb 15 10:49 AM
பத்திரை - Feb 15 10:49 AM – Feb 15 11:52 PM
பவம் - Feb 15 11:52 PM – Feb 16 01:02 PM
யோகம்
சுகர்மம் - Feb 14 07:20 AM – Feb 15 07:32 AM
த்ருதி - Feb 15 07:32 AM – Feb 16 08:05 AM
வாரம்
சனிக்கிழமை
சூரியன் மற்றும் சந்திரன் நேரம்
சூரியோதயம் - 6:41 AM
சூரியஸ்தமம் - 6:26 PM
சந்திரௌதயம் - Feb 15 8:42 PM
சந்திராஸ்தமனம் - Feb 16 8:59 AM
அசுபமான காலம்
இராகு - 9:37 AM – 11:05 AM
எமகண்டம் - 2:02 PM – 3:30 PM
குளிகை - 6:41 AM – 8:09 AM
துரமுஹுர்த்தம் - 08:15 AM – 09:02 AM
தியாஜ்யம் - 07:06 AM – 08:52 AM
சுபமான காலம்
அபிஜித் காலம் - 12:10 PM – 12:57 PM
அமிர்த காலம் - 05:41 PM – 07:27 PM
பிரம்மா முகூர்த்தம் - 05:04 AM – 05:52 AM
ஆனந்ததி யோகம்
உற்பாதம் Upto - 01:39 AM
மிருத்யு
வாரசூலை
சூலம் - கிழக்கு
பரிகாரம் - தயிர்
சூர்யா ராசி
சூரியன் கும்பம் ராசியில்
சந்திர ராசி
கன்னி (முழு தினம்)
________________________________
சனி ஹோரை
________________________________
காலை
06:00 - 07:00 - சனி - அசுபம்
07:00 - 08:00 - குரு - சுபம்
08:00 - 09:00 - செவ் - அசுபம்
09:00 - 10:00 - சூரி - அசுபம்
10:00 - 11:00 - சுக் - சுபம்
11:00 - 12:00 - புத - சுபம்
பிற்பகல்
12:00 - 01:00 - சந் - சுபம்
01:00 - 02:00 - சனி - அசுபம்
02:00 - 03:00 - குரு - சுபம்
மாலை
03:00 - 04:00 - செவ் - அசுபம்
04:00 - 05:00 - சூரி - அசுபம்
05:00 - 06:00 - சுக் - சுபம்
06:00 - 07:00 - புதன் - சுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
________________________________
இன்றைய ராசி பலன்கள்
________________________________
மேஷம்
மனதில் புதுவிதமான கற்பனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். வியாபாரம் நிமித்தமான பயணங்களில் புதிய அனுபவங்கள் உருவாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் குறையும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் உண்டாகும். மாற்றம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம்
அஸ்வினி : ஆரோக்கியம் மேம்படும்.
பரணி : அனுபவங்கள் மேம்படும்.
கிருத்திகை : ஒத்துழைப்பான நாள்.
---------------------------------------
ரிஷபம்
உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். உறவினர்களின் வருகையால் புத்துணர்ச்சி அடைவீர்கள். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். சிலருக்கு இடமாற்றம் சாதகமாக அமையும். வியாபாரம் நிமித்தமான பயணங்கள் மேம்படும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
கிருத்திகை : பொறுப்புகள் மேம்படும்.
ரோகிணி : புத்துணர்ச்சியான நாள்.
மிருகசீரிஷம் : பயணங்கள் மேம்படும்.
---------------------------------------
மிதுனம்
வெளியூர் பயணங்களாலும் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் கிடைக்கும். மறதி சார்ந்த சிக்கல்கள் தோன்றி மறையும். ஆராய்ச்சி கல்வியில் ஆர்வமின்மையான சூழல் ஏற்படும். மாற்றமான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். வாகன விரயம் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களால் மனவருத்தம் தோன்றி மறையும். வியாபாரத்தில் திடீர் திருப்பம் உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மிருகசீரிஷம் : ஆதாயம் கிடைக்கும்.
திருவாதிரை : ஆர்வமின்மையான நாள்.
புனர்பூசம் : திருப்பம் உண்டாகும்.
---------------------------------------
கடகம்
வியாபாரத்தில் கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து கொள்வீர்கள். பொதுமக்கள் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் நன்மைகள் உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். வெளியூர் தொடர்பான பயணங்கள் மூலம் அனுபவங்கள் உருவாகும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு நிறம்
புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.
பூசம் : முன்னேற்றமான நாள்.
ஆயில்யம் : அனுபவங்கள் கிடைக்கும்.
---------------------------------------
சிம்மம்
வியாபாரம் சார்ந்த பணிகளில் லாபம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வரவுகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பெரியோர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். ஆன்மிக பயணம் மற்றும் சிந்தனைகள் மேம்படும். துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் ஏற்படும். புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். பயம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மகம் : லாபகரமான நாள்.
பூரம் : ஒத்துழைப்பான நாள்.
உத்திரம் : கவனம் வேண்டும்.
---------------------------------------
கன்னி
சுய தொழில் நிமித்தமான சிந்தனைகள் மற்றும் எண்ணங்கள் மேம்படும். உறவினர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். ஆடம்பரமான பொருட்களின் மீது ஆசை அதிகரிக்கும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கவும். பூர்வீக சொத்துகளில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். காது தொடர்பான இன்னல்கள் குறையும். ஆர்வம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : புரிதல் ஏற்படும்.
அஸ்தம் : செயல்பாடுகளில் கவனம்.
சித்திரை : இன்னல்கள் குறையும்.
---------------------------------------
துலாம்
குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். வெளி உணவுகளை தவிர்க்கவும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் நிலவும். தெய்வ வழிபாடு மன அமைதியை கொடுக்கும். ஆரோக்கியம் தொடர்பான சில விரயங்கள் உண்டாகும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்
சித்திரை : அனுசரித்துச் செல்லவும்.
சுவாதி : ஏற்ற,இறக்கமான நாள்.
விசாகம் : விரயங்கள் உண்டாகும்.
---------------------------------------
விருச்சிகம்
தந்திரமாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். உறவுகள் வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை வெற்றி கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் முக்கியத்துவம் மேம்படும். எதிர்பாராத சில திடீர் யோகங்கள் உருவாகும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
விசாகம் : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
அனுஷம் : நட்புகள் கிடைக்கும்.
கேட்டை : முக்கியத்துவம் மேம்படும்.
---------------------------------------
தனுசு
தந்தை வழி உறவுகள் மூலம் மேன்மை உண்டாகும். கால்நடை பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இறை நம்பிக்கை மனதில் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். கற்பித்தல் திறனில் மாற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகளால் அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். விலகிச் சென்றவர்கள் பற்றிய நினைவுகள் மேம்படும். தாமதம் அகலும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : மேன்மை உண்டாகும்.
பூராடம் : சேமிப்புகள் குறையும்.
உத்திராடம் : ஆதாயகரமான நாள்.
---------------------------------------
மகரம்
மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். கணவன், மனைவி இடையே ஒத்துழைப்புகள் மேம்படும். தள்ளிப்போன சில விசயங்கள் சாதகமாக முடிவு பெறும். கடன் தொடர்பான இன்னல்கள் குறையும். திட்டமிட்ட பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வியாபார பணிகளில் புதிய வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகப் பணிகளில் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
உத்திராடம் : குழப்பங்கள் குறையும்.
திருவோணம் : இன்னல்கள் குறையும்.
அவிட்டம் : ஆதரவான நாள்.
---------------------------------------
கும்பம்
குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பார்த்த சில பணிகள் முடிவடைவதில் தாமதம் உண்டாகும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் விழிப்புணர்வு வேண்டும். சிந்தனைப் போக்கில் குழப்பங்கள் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். உத்தியோக பணிகளில் அலட்சியம் இன்றி செயல்படவும். உணவு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அவிட்டம் : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
சதயம் : குழப்பமான நாள்.
பூரட்டாதி : கவனம் வேண்டும்
---------------------------------------
மீனம்
உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். கலகலப்பான பேச்சுகள் மூலம் நட்பு வட்டம் மேம்படும். புதிய நபர்களால் ஆதாயம் உண்டாகும். கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு உண்டாகும். இணைய துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். உழைப்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்
பூரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.
உத்திரட்டாதி : ஆதாயகரமான நாள்.
ரேவதி : முன்னேற்றமான நாள்.
---------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக