Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 3 ஜூன், 2025

இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்

தமிழ் ஆண்டு, தேதி - விசுவாசுவ, வைகாசி 20 
நாள் - கீழ் நோக்கு நாள்
பிறை - வளர்பிறை

*திதி*

சுக்ல பக்ஷ அஷ்டமி - Jun 02 08:35 PM – Jun 03 09:56 PM

சுக்ல பக்ஷ நவமி - Jun 03 09:56 PM – Jun 04 11:54 PM

*நட்சத்திரம்*

பூரம் - Jun 02 10:55 PM – Jun 04 12:58 AM

உத்திரம் - Jun 04 12:58 AM – Jun 05 03:35 AM

*கரணம்*

பத்திரை - Jun 02 08:35 PM – Jun 03 09:10 AM

பவம் - Jun 03 09:10 AM – Jun 03 09:56 PM

பாலவம் - Jun 03 09:56 PM – Jun 04 10:52 AM

*யோகம்*

ஹர்ஷணம் - Jun 02 08:20 AM – Jun 03 08:08 AM

வஜ்ரம் - Jun 03 08:08 AM – Jun 04 08:28 AM

*வாரம்*

செவ்வாய்க்கிழமை

*சூரியன் மற்றும் சந்திரன் நேரம்*

சூரியோதயம் - 6:04 AM
சூரியஸ்தமம் - 6:31 PM

சந்திரௌதயம் - Jun 03 12:32 PM
சந்திராஸ்தமனம் - Jun 04 12:58 AM

*அசுபமான காலம்*

இராகு - 3:24 PM – 4:57 PM
எமகண்டம் - 9:11 AM – 10:44 AM
குளிகை - 12:17 PM – 1:51 PM

துரமுஹுர்த்தம் - 08:34 AM – 09:23 AM, 11:08 PM – 11:54 PM

தியாஜ்யம் - 07:36 AM – 09:20 AM

*சுபமான காலம்*

அபிஜித் காலம் - 11:53 AM – 12:42 PM

அமிர்த காலம் - 06:21 PM – 08:05 PM

பிரம்மா முகூர்த்தம் - 04:28 AM – 05:16 AM

*ஆனந்ததி யோகம்*

தர்மம் Upto - 12:58 AM
பிரபாபதி

*வாரசூலை*

சூலம் - North
பரிகாரம் - பால்

*சூர்யா ராசி*

சூரியன் ரிஷபம் ராசியில்

*சந்திர ராசி*

சிம்மம் (முழு தினம்)

________________________________

*செவ்வாய் ஹோரை*

காலை

06:00 - 07:00 - செவ் - அசுபம்
07:00 - 08:00 - சூரி - அசுபம்
08:00 - 09:00 - சுக் - சுபம்
09:00 - 10:00 - புத - சுபம்
10:00 - 11:00 - சந் - சுபம்
11:00 - 12:00 - சனி - அசுபம்

பிற்பகல்

12:00 - 01:00 - குரு. - சுபம்
01:00 - 02:00 - செவ் - அசுபம்
02:00 - 03:00 - சூரி - அசுபம்
        
மாலை 

03:00 - 04:00 - சுக் - சுபம்
04:00 - 05:00 - புத. - சுபம்
05:00 - 06:00 - சந் - சுபம்
06:00 - 07:00 - சனி - அசுபம்
        
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

________________________________
இன்றைய ராசி பலன்கள்
________________________________
மேஷம்

ஜூன் 3, 2025

எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும். உறவினர்களின் வருகைகள் உண்டாகும். உத்தியோகத்தில் விவேகத்துடன் செயல்படவும். மனதில் புதுவிதமான கனவுகள் பிறக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

அஸ்வினி : குழப்பங்கள் விலகும்.
பரணி : மாற்றமான நாள்.
கிருத்திகை : கனவுகள் பிறக்கும்.
---------------------------------------


ரிஷபம்

ஜூன் 3, 2025

கூட்டாளிகள் வழியில் ஆதரவு ஏற்படும். நண்பர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். உங்களின் கருத்துகளுக்கு மதிப்பு கிடைக்கும். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். கல்விப் பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஆக்கப்பூர்வமான நாள்.


அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

கிருத்திகை : ஆதரவு ஏற்படும்.  
ரோகிணி : மதிப்பு கிடைக்கும்.  
மிருகசீரிஷம் : பிரச்சனைகள் குறையும்.
---------------------------------------


மிதுனம்

ஜூன் 3, 2025

அக்கம், பக்கம் இருப்பவரிடம் அனுசரித்து செல்லவும். உறவுகள் இடத்தில் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் அமைதி உண்டாகும். தொழிலில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். உத்தியோகப் பணிகளில் ஆதரவு கிடைக்கும். மனதளவில் புதிய சிந்தனைகள் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். ஜெயம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.   
திருவாதிரை : மந்தத்தன்மை குறையும்.   
புனர்பூசம் : முன்னேற்றம் ஏற்படும்.
---------------------------------------


கடகம்

ஜூன் 3, 2025

உத்தியோகப் பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிறுதூரப் பயணங்களால் மாற்றங்கள் உண்டாகும். தகவல் தொடர்பு துறையில் ஆதாயம் மேம்படும். புகழ் மேம்படும் நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.   
பூசம் : முடிவு பிறக்கும்.   
ஆயில்யம் : ஆதாயம் மேம்படும்.
---------------------------------------


சிம்மம்

ஜூன் 3, 2025

உறவுகளைப் பற்றிய எண்ணங்கள் உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். உற்பத்தி துறைகளில் பொறுமை வேண்டும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். பயணங்களில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். கூட்டாளிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பக்தி நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மகம் : சிந்தனைகள் பிறக்கும்.   
பூரம் : சேமிப்புகள் மேம்படும்.   
உத்திரம் : அனுசரித்து செல்லவும்.
---------------------------------------


கன்னி

ஜூன் 3, 2025

கடன் பிரச்சனைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் திருப்பங்கள் ஏற்படும். சகோதரர்களிடத்தில் பொறுமையுடன் செயல்படவும். ஆராய்ச்சி பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் ஒத்துழைப்பு ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

உத்திரம் : புரிதல் அதிகரிக்கும்.  
அஸ்தம் : பொறுமையுடன் செயல்படவும்.   
சித்திரை : ஒத்துழைப்பு ஏற்படும்.
---------------------------------------


துலாம்

ஜூன் 3, 2025

வியாபாரப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும். உறவுகள் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும். விவாதங்களில் சாதகமான முடிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். இன்பம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்

சித்திரை : மதிப்பு அதிகரிக்கும்.   
சுவாதி : குழப்பம் விலகும்.   
விசாகம் : பிரச்சனைகள் குறையும்.
---------------------------------------


விருச்சிகம்

ஜூன் 3, 2025

சில நிகழ்வுகளால் மனதில் மாற்றம் ஏற்படும். புதுவிதமான ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட தூரப் பயண வாய்ப்புகள் கைகூடும். முத்திரைப் பணிகளில் சற்று விவேகம் வேண்டும். அரசு தொடர்பான விஷயங்களில் ஆதாயம் ஏற்படும். மற்றவர்களின் தேவையை நிறைவேற்றி வைப்பீர்கள். வேளாண் பணிகளில் ஆலோசனைகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

விசாகம் : மாற்றம் ஏற்படும்.   
அனுஷம் : விவேகம் வேண்டும்.   
கேட்டை : ஆலோசனைகள் கிடைக்கும்.
---------------------------------------


தனுசு

ஜூன் 3, 2025

எதிர்மறையான சிந்தனைகள் மனதில் மேம்படும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். பயனற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். மற்றவர்களை நம்பி செயல்படுவதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். நினைத்த சில பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம்

மூலம் : சிந்தனைகள் மேம்படும்.   
பூராடம் : ஏற்ற, இறக்கமான நாள்.  
உத்திராடம் : ஆர்வமின்மை உண்டாகும்.
---------------------------------------


மகரம்

ஜூன் 3, 2025

நினைத்த காரியங்களில் அலைச்சல் உண்டாகும். எதிர்பாராத சில வாய்ப்புகள் அமையும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். வேலையாட்களின் விஷயத்தில் பொறுமையுடன் செயல்படவும். உயர் அதிகாரிகளால் சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். விவேகம் வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

உத்திராடம் : அலைச்சல் உண்டாகும்.   
திருவோணம் : கவனம் வேண்டும்.   
அவிட்டம் : நெருக்கடிகள் நீங்கும்.
---------------------------------------


கும்பம்

ஜூன் 3, 2025

சுபகாரியங்களில் கலந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். அரசு தொடர்பான காரியங்களில் ஆதாயம் ஏற்படும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். மனதளவில் தெளிவு ஏற்படும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். உற்சாகம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அவிட்டம் : ஆதாயம் ஏற்படும்.   
சதயம் : எதிர்பார்த்த முடிவு கிடைக்கும்.   
பூரட்டாதி : நுட்பங்களை அறிவீர்கள்.
---------------------------------------


மீனம்

ஜூன் 3, 2025

மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். உறவுகளின் இடத்தில் பொறுமை வேண்டும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். தடைப்பட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். முதலீடு செய்வதற்கான ஆலோசனைகள் கிடைக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

பூரட்டாதி : பாதைகள் புலப்படும்.   
உத்திரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.   
ரேவதி : ஆலோசனைகள் கிடைக்கும்.
---------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக