Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 28 நவம்பர், 2017

டிஎன்பிஎஸ்சியின் நூலக அலுவலர் பணிக்கு அறிவிக்கை வெளியீடு

டிஎன்பிஎஸ்சியின் லைபிரரியின் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சியில் மாவட்ட நூலக அலுவலர், கல்லுரி நூலக அலுவலர் மற்றும் நூலக அலுவலக உதவியாளர், தகவல் அறிவிக்கும் அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்படுள்ளது.

டிஎன்பிஎஸ்சி



டிஎன்பிஎஸ்சியின் நூலக அறிவிப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க நவம்பர் 21 ஆம் தேதி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. டிசம்பர் 20 ஆம் நாள் வரை விண்ணப்பிக்க இறுதி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நூலக பணியாளர்பணிக்கான தேர்வு பிப்ரவரி 20ஆம் நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. 24.2.2018ல் தேர்வு நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சியின் முதல் தாள் தேர்வானது லைபிரரி சையின்ஸ் காலை 10 மணி முதல் 1.00 மணி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 24 ஆம் நாள் 2018 ஆம் நாள் 2.30 முதல் 4.30மணி வரை தாள்2 பொதுஅறிவு கேள்விகள் அடங்கிய தேர்வு நடைபெற்றது.

காலேஜ் லைபிரரியன் பணியிடங்கள் மொத்தம் 30 பணியிடங்கள் டிஸ்டிரிக்ட் லைபரரியன் ஆஃபிஸர் 9 பணியிடங்கள் அஸிஸ்டெண்ட் லைபிரரியன் இன்ஃபார்மேசன் ஆஃபிஸர் பணியிடம் 3 பணியிடங்கள்

சம்பளத் தொகையாக காலேஜ் லைபிரரியன் பணியிடத்திற்கு 57,700 தொகை பெறலாம். காலேஜ் லைபிரரியன் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க லைபரரி சையின்ஸ், போஸ்ட் லைபிரரி சயின்ஸ் இன்பார்மேசன் சையின்ஸ் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

35 வயதுக்குள் இருக்க வேண்டும். லைபிரரி ஆஃபிஸர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க பப்ளிக் லைபிரரியன் தமிழ் நாடு எஜூகேசன் சர்வீஸ் பணியிடத்தில் வேலை வாய்ப்பு பெறுவோர் மாதம் ரூபாய் 56,100 தொகை பெறுவார்கள் நூலகத்துறை அறிவியல் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது முதுகலைப்பட்டம் இன்பர்மேஷன் சயின்ஸ் துறையில் பெற்றிருக்கலாம். 

அஸிஸ்டெண்ட் இன்பர்மேசன் ஆஃபிஸ் பணியிடங்களுக்கு வின்ணப்பிக்க கல்வித்தகுதியாக ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

லைபிரரியன் சயின்ஸ் பாடங்களில் பட்டம் பெற்றிருக்கலாம் . நூலகத் துறையில் அனுபவம் பெற்றிருக்கலாம் . 

விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 200 செலுத்த வேண்டும். அத்துடன் புதிதாக விண்ணப்பிப்பவர்கள் ரூபாய் 150 செலுத்தி டிஎன்பிஎஸ்சியின் ரிஜிஸ்டிரேசன் செய்து 5 வருடம் பயன்படுத்தலாம் . மேலும் அதிகாரப்பூர்வ விண்ணப்ப அறிவிக்கையை இணைத்துள்ளோம். ஆன்லைன் விண்ணப்ப இணைப்பையுன் இணைத்துள்ளோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக