Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 19 பிப்ரவரி, 2018

இஸ்ரோவில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

இஸ்ரோவில் வேலை வாய்ப்பு அறிவிப்பு . விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்க்வும். இஸ்ரோவில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் 28 ஆகும். 
இஸ்ரோவில் வேலை வாய்ப்பு பெறுபவர்களுக்கு நாடு முழுவதும் பணியிடம் இருக்கும்.
இஸ்ரோவில் பணிவாய்ப்பு பெறும் வாய்ப்பினை மிஸ் பண்ணாம  விண்ணப்பியுங்க
கல்வி தகுதி : மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் பிஇ/ பிடெக் இணையான படிப்புகள் படித்திருக்க வேண்டும்
இஸ்ரோவில் பணியிடம் பெறுவோர்கள் ரூபாய் 56,100 மாத சம்பளத் தொகையாக பெறலாம். 
2018 மார்ச் 5 இன் போது விண்ணப்பத்தாரர்க்கு 35 வயதுக்குள் இருக்க வேண்டும் .
ஒபிசி பிரிவினருக்கு 3 வருடமும் , எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 5 வருடம் வயது வரம்பில் தளர்வுண்டு.
விண்ணப்ப கட்டணம் : இஸ்ரோ பணிக்கு விண்ணப்பிக்க பொது மற்றும் ஒபிசி பிரிவினர் ரூபாய் 100 செலுத்த வேண்டும். எஸ்சிஎஸ்டி பிரிவினர்கள் விலக்கு அளிக்கப்படுள்ளது.
இஸ்ரோ பணிக்கு விண்ணப்பிக்க 13 பிப்ரவரி 2018க்குள் விண்ணப்பிக்க தொடக்க நாள். விண்ணப்பிக்க இறுதி தேதி மார்ச் 5, 2018க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ தளம்
இஸ்ரோ பணிக்கான தேர்வு ஏப்ரல் 22, 2018இல் நடைபெறும். பிடிஎப் அறிவிப்பினை இங்கு இணைத்துள்ளோம் அதனை படித்து விண்ணப்பிக்கவும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக