Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 19 பிப்ரவரி, 2018

சுவையான ஆனியன் ரவா தோசை ரெசிபி!

1/9சுவையான ஆனியன் ரவா தோசை ரெசிபி
சுவையான ஆனியன் ரவா தோசை ரெசிபி!
சுவையான ஆனியன் ரவா தோசை எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்.
2/9சுவையான ஆனியன் ரவா தோசை ரெசிபி!
சுவையான ஆனியன் ரவா தோசை ரெசிபி!
தேவையான பொருட்கள்!
வறுத்த பொடி ரவை - 1 கப்
அரிசி மாவு - 1/2 கப்
மைதா - 2 தே.க
உப்பு - தே.அளவு
மிளகு - 1 தே.க
ஜீரகம் 1 தே.க
வெங்காயம் – 1
கடலை பருப்பு - 1 தே.க
பொடியாக நறுக்கிய ப.மிளகாய் - 1 தே.க
3/9சுவையான ஆனியன் ரவா தோசை ரெசிபி!
சுவையான ஆனியன் ரவா தோசை ரெசிபி!

செய்முறை!

வறுத்த பொடி ரவை, அரிசி மாவு, மைதா மாவு, உப்புடன், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், அகியவற்றை எடுத்துக் கொள்ளவும்.
4/9சுவையான ஆனியன் ரவா தோசை ரெசிபி!
சுவையான ஆனியன் ரவா தோசை ரெசிபி!

பின்னர் மிளகு, சீரகம், கடலை பருப்பு ஆகியவற்றை தாளிக்க வேண்டும் .
5/9சுவையான ஆனியன் ரவா தோசை ரெசிபி!
சுவையான ஆனியன் ரவா தோசை ரெசிபி!

மாவுக்கலவையுடன், தாளித்தவற்றை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவு பதத்திற்கு கலக்கிக் கொள்ள வேண்டும்.


சுவையான ஆனியன் ரவா தோசை ரெசிபி!
சுவையான ஆனியன் ரவா தோசை ரெசிபி!

தோசைக் கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானதும் தேவையான அளவு எண்ணெய் விட வேண்டும்.
சுவையான ஆனியன் ரவா தோசை ரெசிபி!
சுவையான ஆனியன் ரவா தோசை ரெசிபி!

பின் மாவுக்கலவையை எடுத்து தோசைக் கல்லில் ஊற்ற வேண்டும்.
8/9 சுவையான ஆனியன் ரவா தோசை ரெசிபி!
சுவையான ஆனியன் ரவா தோசை ரெசிபி!
தோசை வெந்ததும் சிறிது எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு எடுக்கவும்.
9/9சுவையான ஆனியன் ரவா தோசை ரெசிபி!
சுவையான ஆனியன் ரவா தோசை ரெசிபி!
சூடான ஆணியன் ரவா தோசை தயார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக