Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 19 பிப்ரவரி, 2018

கேரளா ஸ்பெஷல் கப்பக்கறி ரெசிபி!

கேரளா ஸ்பெஷல் கப்பக்கறி ரெசிபி!


1/10
கேரளா ஸ்பெஷல் கப்பக்கறி ரெசிபி!
கேரளா ஸ்பெஷல் கப்பக்கறி ரெசிபி!
சுவையான கேரளா ஸ்பெஷல் கப்பக்கறி எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம்.

2/10என்னென்ன தேவை?
என்னென்ன தேவை?
மரவள்ளிக்கிழங்கு - 1/4 கிலோ
தாளிக்க தேங்காய் எண்ணெய் - 4 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 ஆர்க்
பூண்டு - 3 பல்
பொடியாக நறுக்கிய இஞ்சி - 2 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 2
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள்- 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தேங்காய்த் துருவல் - 1/2 கப்
கொத்தமல்லித்தழை - சிறிது
கொடம்புளி - 4.

3/10எப்படிச் செய்வது?
எப்படிச் செய்வது?

மரவள்ளிக்கிழங்கை தோல் சீவி பெரிய துண்டுகளாக கட் செய்து சிறிது உப்பு, மிளகாய் தூள், மிளகுத் தூள் சேர்த்து வேக வைக்கவும்.

4/10கேரளா ஸ்பெஷல் கப்பக்கறி ரெசிபி!
கேரளா ஸ்பெஷல் கப்பக்கறி ரெசிபி!
கொடம்புளியை கழுவி தண்ணீரில் ஊற வைக்கவும். தேங்காய்த் துருவலை அரைத்து வைத்துக் கொள்ளவும்.

5/10கேரளா ஸ்பெஷல் கப்பக்கறி ரெசிபி!
கேரளா ஸ்பெஷல் கப்பக்கறி ரெசிபி!
ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

Let's look at the history of iconic Liebherr bu


6/10
கேரளா ஸ்பெஷல் கப்பக்கறி ரெசிபி!
கேரளா ஸ்பெஷல் கப்பக்கறி ரெசிபி!

பின் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

7/10கேரளா ஸ்பெஷல் கப்பக்கறி ரெசிபி!
கேரளா ஸ்பெஷல் கப்பக்கறி ரெசிபி!
பின் மசாலா வகைகள், கொடம்புளி சேர்த்து வதக்கி, மசாலா வாசனை போனதும், வேகவைத்த கிழங்கை சேர்த்து நன்கு சுருள கிளறவும். சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

8/10கேரளா ஸ்பெஷல் கப்பக்கறி ரெசிபி!
கேரளா ஸ்பெஷல் கப்பக்கறி ரெசிபி!
அரைத்து வைத்துள்ள தேங்காய் துருவலை சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.

9/10கேரளா ஸ்பெஷல் கப்பக்கறி ரெசிபி!
கேரளா ஸ்பெஷல் கப்பக்கறி ரெசிபி!

அரைத்து வைத்துள்ள தேங்காய் துருவலை சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.

10/10கேரளா ஸ்பெஷல் கப்பக்கறி ரெசிபி!
கேரளா ஸ்பெஷல் கப்பக்கறி ரெசிபி!

சுவையான அருமையான கேரளா ஸ்பெஷல் கப்பக்கிழங்கு ரெசிபி தயார். குறிப்பு: இதில் தேங்காய் எண்ணெயில் தாளிப்பதும் கொடம்புளி சேர்ப்பதும் மிக முக்கியம்
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக