Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 7 மார்ச், 2018

இஸ்ரோவில் வேலைவாய்ப்பு பெற அறிவிப்பு வெளியீடு

இஸ்ரோவில் வேலைவாய்ப்பு பெற அறிவிப்பு வெளியீடு


இஸ்ரோவில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியீடு
இஸ்ரோவில் சைண்டிஸ் இன்ஜினியர் மற்றும் மெடிக்கல் ஆபிசர் பணிக்கு விண்ணப்பித்து வேலை வாய்ப்பு பெறலாம். 2,087,00 தொகை சம்பளமாக பெறலாம்.
இஸ்ரோவில் பணிவாய்ப்பு பெற மார்ச் 23, 208க்குள் விண்ணப்பியுங்கள்
இஸ்ரோ பணியிட விவரங்கள்:சைண்டிஸ்ட் இன்ஜினியரிங் மற்றும் மெடிக்கல் ஆபிசர் 
இன்ஜினியரிங் துறை, எம்பிபிஎஸ் ஸ்பெசலாக பிஜி படித்து முடித்தவர்கள் மெடிக்கல் ஆபிசர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
18 முதல் 35 வரையுள்ள சைண்டிஸ்ட் துறை பணிக்கு வயது வரம்பில்லை ஆனால் மெடிக்கல் ஆபிசர் பணிக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு தேவையில்லை.
இஸ்ரோவில் பணியிடம் ஆந்திர பிரதேசத்தில் இருக்கும். மார்ச் 23,2018க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் வேலைவாய்ப்பு  அறிவிக்கை பெறலாம். 

கேரியர் பகுதி:

கேரியர் பகுதியில்  வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள் கிடைக்கப் பெறலாம். 


அறிவிப்பு விவரம்:

அறிவிப்பு விவரம் பாக்ஸில் கிளிக் செய்யவும்

ஆன்லைன் விண்ணப்பம்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க விண்ணப்ப பாக்சை கிளிக் செய்து பெறவும். 

விண்ணப்பிக்க கிளிக்:

இஸ்ரோவின் பணிவாய்ப்பை பெற ஆன்லைன் லிங்கினை  கிளிக் செய்யவும். 

விண்ணப்ப தகவல்கள்:

விண்ணப்ப தகவல்களை முறைப்படி கொடுத்து சம்பிட் செய்யலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக