Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 20 ஏப்ரல், 2018

இதே நாளில் அன்று

ஹிட்லர் கடைசியாக தனது சுரங்க பதுங்கு இருப்பிடத்தில் இருந்து வெளியே வந்த நாள் இன்று.. ஏப்ரல் 20!

அடால்ஃப் ஹிட்லர் கடைசித் தடவையாக 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி தனது சுரங்க பதுங்கு இருப்பிடத்தில் இருந்து வெளியே வந்தார். 


1945 ல் பெர்லினில் செஞ்சேனை தாக்குதலின் போது இம்மாளிகை தாக்கதலுக்குள்ளானபோது இதன் வலிமையான கட்டுமானம் ஹிட்லரை காப்பாற்றியது.


இங்குதான் ஹிட்லரும் அவர் மனைவி இவா பிரானும் தற்கொலை புரிந்து இறந்தனர். இவ்விடத்தில் உள்ள தோட்டத்தில் இவர்களின் உடல்கள் எரியூட்டப்பட்டுக்கொண்டிருக்கும்பொழுது இம்மாளிகை ரஷ்யாவின் செஞ்சேனை படைகளால் கைபற்றப்பட்டது. 


1998 - 28 ஆண்டுகள் இயங்கிய ஜெர்மனியின் சிவப்பு இராணுவ அமைப்பு என்ற தீவிரவாத அமைப்பு கலைக்கப்பட்டது. 


1972 - அப்போலோ 16 சந்திரனில் இறங்கியது. 


2011 - தமிழக எழுத்தாளர் ர. சு. நல்லபெருமாள் மறைந்தார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக