Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 28 செப்டம்பர், 2018

உலகின் மிக சக்திவாய்ந்த புழு ரோபோ கண்டுபிடிப்பு

உலகிலேயே சக்தி வாய்ந்த ரோபோவை ஹாங்காங் விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.
புழு போன்ற அமைப்புடன் செய்யப்பட்டுள்ள இது மில்லி ரோபோ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒரு மில்லி மீட்டர் நீளமே கொண்ட இந்த ரோபோ மனித உடலுக்குள் செலுத்தப்பட்டு தேவைப்படும் இடத்தை ஆராய்ச்சி செய்யவும், முடிந்தால் அறுவை சிகிச்சை செய்யவும் பயன்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுதவிர, இந்த அதிக அழுத்தத்தை இந்த ரோபோ தாங்குவதால், உலகில் சக்திவாய்ந்த ரோபோ என்ற சாதனையையும் படைத்துள்ளது.
மனிதனின் மேல் சிறிய பேருந்தை ஏற்றி நிற்கச் செய்யும் அளவிற்கு இதன் அழுத்தம் தாக்குப்பிடிக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக