Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 9 ஜனவரி, 2019

விளக்கேற்றிய பிறகு செய்யக் கூடாதவை



  • விளக்கேற்றிய பிறகு தலை சீவக் கூடாது.
  • விளக்கேற்றிய பிறகு கூட்டக் கூடாது.
  • விளக்கேற்றிய உடன் சுமங்கலிப் பெண் வெளியே செல்லக் கூடாது.
  • விளக்கேற்றிய உடன் சாப்பிடக் கூடாது.
  • விளக்கேற்றும் நேரத்தில் உறங்க கூடாது.
  •  விளக்கேற்றிய பிறகு பால், மோர், உப்பு, தவிடு, சுண்ணாம்பு, அரிசி, கடன் ஆகியவை கொடுக்கக் கூடாது.
  • விளக்கேற்றியவுடன் துணி துவைக்கக் கூடாது.
  • விளக்கேற்றி விட்டு உடன் தலை குளிக்கக் கூடாது.
  • வீட்டுக்கு தூரமான பெண்கள் மூன்று நாள்களும் விளக்கை ஏற்றவோ, தொடவோ கூடாது
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களுக்கு தோன்றிய கருத்துக்களை நீங்கள் தாராளமாக பதிவிடலாம்


மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக