Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 29 ஜனவரி, 2019

பம்பரம்

Spinning top




பம்பரம் ஒரு சமானப்புள்ளியில் நிலைத்து, அதனைச்சுற்றிய அச்சில் சுழலும் ஒரு விளையாட்டுச் சாதனமும், அதனை வைத்து விளையாடப்படும் ஒரு விளையாட்டு ஆகும்.
ஆடுபொருள்: பம்பரம், ஒரு மீட்டர் நீளமுள்ள சாட்டை(கயிறு).
அமைப்பு: மரக்கட்டையின் மேல் பகுதியின் அகன்றும் கீழே வர வரக் குறுகியும் கூம்பு வடிவிலும் இருக்கும்.அதன் கூம்பு அமைப்பில் ஒரு ஆணி இணைக்கப் பட்டிருக்கும். பம்பரக்கட்டையில் வண்ணம் பூசப்பட்டிருக்கும்.

பயன்கள் :

தனித்திறன் வளர்கிறது தன்னம்பிக்கை வளர்கிறது.

சிறப்பு: “பம்பரம் போலச் சுழன்றான்” என இராமாயணத்தில் குறிப்பிடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!