இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
பைனாப்பிள் ஸ்மூதி
தேவையானவை:
- மாம்பழம் – 1
- பைனாப்பிள் – ஒரு கப்
- தேங்காய் துருவல் – கால் கப்
- இளநீர் அல்லது தேங்காய் நீர் – 1 கப்
- தேன் – 1 மேஜைக்கரண்டி
செய்முறை:
தேங்காய்
துருவலை மிதமான தீயில் வெறும் வாணலி வறுத்துக்கொள்ளவும். பைனாப்பிள் மற்றும்
மாம்பழத்தை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய
பழத்துண்டுகள், வறுத்த தேங்காய் துருவலை ஒரு ஸிப் லாக் கவரில் போட்டு, ஃபீரிசரில்
வைக்கவும். ஸிப் லாக் கவரில் உள்ளவை ஐஸ் கட்டிகளாக மாறியதும் அதனுடன் இளநீர் ,
தேன் சேர்த்து மிக்ஸியின் பிளண்டரில் போடவும். நன்றாக அரைபட்டதும் கண்ணாடி
தம்ளரில் ஊற்றி குடிக்கலாம். குளு குளு வென சர்க்கரை சேர்க்காத ஹெல்தியான ஸ்மூதி
தயார். ஸிப் லாக் கவரில் பைனாப்பிள், மாம்பழ, தேங்காய் துருவலைச் சேர்த்து
ஃப்ரீசரில் வைத்துக்கொண்டு தேவையான போது ப்ளன்ட் செய்து ஸ்மூதி ஆக்கலாம். ஐந்து
நாட்கள் வரை இப்படி தயாரித்து வைத்து பயன்படுத்தலாம்.
.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக