Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 23 ஏப்ரல், 2019

சில்க் த்ரெட் ஜுவல்லரி: ட்ரை கலர் ஜிமிக்கி!






இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்



தேவையான பொருட்கள்:
  • ஆண்டிக் ஃபினிஷ் தோடுகள் – 2
  • ரவுண்ட் பிளாஸ்டிக் ஜிமிக்கி அடித்தளம் – 2
  • சில்க் த்ரெட் – மூன்று நிறங்களில்
  • ஃபேப்ரிக் க்ளூ – 1
  • கோல்டு கம்பி – தேவையான அளவு
  • ஹெட் பின் – 1
  • கோல்டன் பீட் – 2
  • பீட் கேப் – தேவையான அளவு
  • ஸ்டோன் செயின் – தேவையான அளவு
  • பிளையர்



எப்படி செய்வது?
சில்க் த்ரெட்டை ஒரு அட்டையில் சுற்றி நூல் பிரிந்துவிடாத படி ஒரு முனையில் க்ளூ தடவிக் கொள்ளுங்கள். அந்த நூலைக்கொண்டு பிளாஸ்டிக் ஜிமிக்கி அடித்தளத்தில் க்ளூ தடவி நெருக்கமாக சுற்றுங்கள். மூன்று நிற நூலையும் சரியான இடைவெளியில் சுற்றி, பசை போட்டு ஒட்டி முடியுங்கள். பசையை உள்புறமாக பயன்படுத்துங்கள். மற்றொரு ஜிமிக்கியையும் இப்படியே தயாரிக்கவும்.
ஜிமிக்கி மேல் பீட் கேப்பை க்ளு கொண்டு ஒட்டுங்கள். ஹெட் பின்’னில் கோல்டன் பீட் சேர்த்து நூல் சுற்றிய ஜிமிக்கியை சேருங்கள். ஹெட் பின்’னின் முனையை, ஆண்டிக் ஃபினிஷ் தோட்டோடு சேர்த்து பிளையர் கொண்டு முறுக்கி விடுங்கள்.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக