.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
-
சமையல் குறிப்புகள்
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
குழந்தைகள் விரும்பி உண்ணும் மைதா
மாவு கேக்
தேவையான பொருள்கள்:
- மைதா மாவு ஒரு ஆழாக்கு
- சர்க்கரை ஒன்றரை ஆழாக்கு
- நெய் நான்கு கரண்டி
செய்முறை:
ஒரு கனமான வாணலியில் நெய்யை விட்டு அது நன்கு காய்ந்தவுடன் மைதா
மாவைக் கொட்டி கட்டி இல்லாமல் கிளறி 2 -3 நிமிடங்களில் தயிர் போன்ற பதம் வந்த
மாத்திரத்தில் அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
மறுபுறம் சர்க்கரையை இரண்டு கரண்டி தண்ணீர் விட்டுப் பாகு வைத்துக்
கொள்ளவும். (அதாவது ஒரு தட்டில் ஒரு சொட்டு விட்டுக் கையால் உருட்டினால் முத்து
போல வர வேண்டும். அந்தப் பதம் வரும் வரையில் கிண்டிக் கிளறவும்)
மேற்சொன்ன பதத்தில் பாகு வந்தவுடன் பாத்திரத்தை இறக்கி வைத்துக்
கொள்ளவும். இனிமேல் அடுப்பில் வைத்துக் கிளறத் தேவை இல்லை.
பின்னர் பாகில் கொஞ்சம் கொஞ்சமாக, ஏற்கனவே கிளறி வைத்த மாவை விட்டு
மேலும், மேலும் நன்கு எல்லாம் சரி சமமாக சேரும் படியாகக் கிளற வேண்டும்.
(பாத்திரத்தில் ஓட்டக் கூடாது. கவனம்)
மேற்கண்ட படி பாத்திரத்தில் ஒட்டாமல் சிறிது நேரம் கிண்டிய பிறகு
(தேவைப் பட்டால் முந்திரிகளை கூட சிறு துண்டுகளாக்கிப் போடலாம்) ஒரு தட்டில்
கொட்டி சமமாக்கி வில்லைகளாகப் போடலாம்.
இதோ இப்போது சுவையான மைதா மாவு கேக் தயார்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக