
தேவையானவை:
அரிசி ரவை – 2 கப்
பிரண்டை சாறு – 6 கப்
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பிரண்டை சாறு – 6 கப்
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பிரண்டையை நன்றாகக் கழுவி சிறு துண்டுகளாக
நறுக்கவும். மிக்ஸியில் போட்டு தேவையான தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டவும். கனமான
பாத்திரத்தில் பிரண்டை சாறை ஊற்றி, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கொதிக்க
விடவும். அதில் அரிசி ரவையை சிறிது சிறிதாக தூவி நன்றாக கிளறவும். அடுப்பிலிருந்து
இறக்கி சிறிது நேரம் ஆற விடவும். இதில் சிறிது எடுத்து ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில்
லேசாக தட்டி காய விடவும். சின்னச் சின்னதாக கிள்ளிப் போட்டும் காய விடலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக