Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 17 ஜூன், 2019

ஆங்கில பாடப் பயிற்சி - 8 (there is)


Image result for there is 
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

Follow Us:



Contact us : oorkodangi@gmail.com




இன்று "there is" எனும் சொற்றொடரை மையப்படுத்தி, இன்றைய கிரமர் பெட்டனை பார்க்கப் போகின்றோம்

There is + "இருக்கிறது" எனும் சொற்றொடரை மையப்படுத்திய இன்றைய கிரமர் பெட்டனும், ஏனைய எமது ஆங்கிலம் தளத்தின் கிரமர் பெட்டன்களைப் போன்றே, "There is a book." எனும் ஒரு வாக்கியத்தை22 வாக்கியங்களாக மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றையும் நாம் ஏற்கெனவே கற்ற கிரமர் பெட்டன்களைப் போல் மனப்பாடம் செய்துக் கொள்ளுங்கள்.

ஆங்கிலத்தில் "Well begun is half done!" என்பர். அதுபோல் எமது ஆங்கில பாடப் பயிற்சிகளில் வழங்கப்படும் கிரமர் பெட்டன்களை, நீங்கள் மனப்பாடம் செய்துக்கொண்டாலே பாதி வெற்றி பெற்று விட்டதற்கு சமமாகும்.

நீங்கள் புதிதாக இந்த "ஆங்கிலம்" வலைத்தளத்திற்கு வருகை தந்தவரானால் எமது பாடப் பயிற்சிகளை ஆங்கில பாடப் பயிற்சி 01 லிருந்து தொடரும் படி கேட்டுக்கொள்கின்றோம். அதுவே எளிதாக இப்பாடப்பயிற்சிகளை தொடர வழிவகுக்கும்.
There is a book.
இருக்கிறது ஒரு புத்தகம்.
There is not a book. (isn’t)
இல்லை ஒரு புத்தகம்.
There are books.
இருக்கின்றன புத்தகங்கள். (பன்மை/ Plural)

There are not books. (aren’t)
இல்லை புத்தகங்கள். (பன்மை/ Plural)

There can be a book.
இருக்க முடியும் ஒரு புத்தகம்.
There can't be a book.
இருக்க முடியாது ஒரு புத்தகம்.
There will be a book.
இருக்கும் ஒரு புத்தகம்.
There won't be a book.
இருக்காது ஒரு புத்தகம்.
There was a book.
இருந்தது ஒரு புத்தகம்.
There would have been a book.
இருந்திருக்கும் ஒரு புத்தகம்.
There were books
இருந்தன புத்தகங்கள். (பன்மை/ Plural)

There must be a book.
(நிச்சயமாக) இருக்க வேண்டும் ஒரு புத்தகம்.
There must have been a book.
இருந்திருக்க வேண்டும் ஒரு புத்தகம். (நிச்சயமாக)
There may be a book.
இருக்கலாம் ஒரு புத்தகம்.
There may have been a book.
இருந்திருக்கலாம் ஒரு புத்தகம்.
There has to a book.
இருக்கவேண்டும் ஒரு புத்தகம்.

There have to be books.
இருக்கவேண்டும் புத்தகங்கள். (பன்மை/ Plural)

There should be a book.
இருக்கவே வேண்டும் ஒரு புத்தகம்.
There ought to be a book.
எப்படியும் இருக்கவே வேண்டும் ஒரு புத்தகம்.

There has been a book.
[அன்றிலிருந்து/தற்போது வரை] இருக்கிறது ஒரு புத்தகம்.
There had been a book.
[அன்றிலிருந்து/ஒரு கட்டம்வரை] இருந்தது ஒரு புத்தகம்.

There have been books.
[அன்றிலிருந்து/தற்போது வரை] இருக்கின்றன புத்தகங்கள். (பன்மை)

Homework:

There is a book on the table. (3, 4, 11, 17, 22 Plural)
இருக்கிறது ஒரு புத்தகம் மேசையின் மேல்.
(ஒரு புத்தகம் மேசையின் மேல் இருக்கிறது.)
There is an election in the USA .(3, 4, 11, 17, 22 Plural)
இருக்கிறது ஒரு தேர்தல் அமெரிக்காவில்.
(அமெரிக்காவில் ஒரு தேர்தல் இருக்கிறது.
There are two classical languages in India. (1, 2, 9, 16, 20 Singular)
இருக்கின்றன இரண்டு செம்மொழிகள் இந்தியாவில்.
(இந்தியாவில் இரண்டு செம்மொழிகள் உள்ளன/இருக்கின்றன)
There are 1652 languages in India. (1, 2, 9, 16, 20 Singular)
இருக்கின்றன 1652 மொழிகள் இந்தியாவில்.
(இந்தியாவில் 1652 மொழிகள் உள்ளன)
There are 6760 languages in the world. (1, 2, 9, 16, 20 Singular)
இருக்கின்றன 6760 மொழிகள் உலகத்தில்.
(உலகத்தில் 6760 மொழிகள் உள்ளன.)
There are hundreds of vegetable items in the market. (1, 2, 9, 16, 20 Singular)
இருக்கின்றன நூற்றுக்கணக்கான மரக்கறி வகைகள் சந்தையில்.
(சந்தையில் நூற்றுக்கணக்கான மரக்கறி வகைகள் உள்ளன.)
கவனிக்கவும்:

ஒருமையாக ஆரம்பிக்கும் வாக்கியங்களில்3, 4, 11, 17, 22 போன்ற இடங்களில் பன்மையாக (Plural) மாற்றி எழுதுங்கள்.

பன்மை வாக்கியங்களை1, 2, 9, 16, 20 போன்ற இலக்கங்களின் போது (Singular) ஒருமையாக மாற்றி எழுதுங்கள்.
குறிப்பு:


Hereஇங்கே
Thereஅங்கே
Here and thereஇங்கும் அங்கும்

There is a book. -  இருக்கிறது ஒரு புத்தகம்

சரி! பயிற்சிகளைத் தொடருங்கள்.

இப்பாடம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் ஊடாகவோ அல்லது முகப்பில் காணப்படும் எமது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புக்கொள்ளலாம். அதேவேளை உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவிக்கவும் மறவாதீர்கள்.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 
உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக