இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter:
www.twitter.com/Pudhiyapodiyan
அரசு
நிறுவனமான பிஎஸ்என்எல் தற்போது, தற்போது தொலைத்
தொடர்புத்துறையில் பல்வேறு கவர்ச்சிகரமாக பிளான்களையும் அறிவித்து வருகின்றது.
தற்போது இந்திய
தொலைத்
தொடர்பு துறைக்குள் நுழைந்த பிறகு,
பல்வேறு சலுகைளையும் பிஎஸ்என்எல் வழங்கி
வருகின்றது. இந்நிலையில் மற்ற
நிறுவனங்கள் வழங்க
தயங்கினாலும், தற்போது, சர்வதேச ரோமிங்கையும் பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது, வழங்கியுள்ளது
. இந்த எஸ்டிவி 168 உடன்
90 நாட்களுக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்குகிறது. இது
மற்ற
நிறுவனங்களை காட்டிலும் பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது ஒரு
படிமேல
சென்றுள்ளது.
எஸ்டிவி 168 சர்வதேச ரோமிங்:
எஸ்டிவி 168 உடன்
சர்வதேச ரோமிங்கை வழங்குகின்றது பிஎஸ்என்எல். இந்த
புதிய
பிளானை
அறிமுகம் செய்துள்ளது. இது
ஒரு
குறிப்பிட்ட நடைமுறைப்படி செப்டம்பர் 9ம்
தேதி
வரை
மட்டும். இதன்
ரீசார்ஜ் மதிப்பு ரூ.168
ஆகும்.
பிஎஸ்என்எல் எஸ்டிவி 168 உடன்
90 நாட்களுக்கு சர்வதேச ரோமிங்
ப்ரீ.
மேலும்,
இந்த
திட்டம் கேரளா
தொலைத்
தொடர்பு வட்டாரத்தில் மட்டும் துவங்கப்பட்டுள்ளது.
ரூ.151 அபிநந்தன் ரீசார்ஜ் பிளான்:
பிஎஸ்என்எலின் மற்றொரு ப்ரீபெய்டு வவுச்சர் ரூ.151
ஆகும்.
இது
அபிந்தன் 151 ப்ரீபெய்டு வவுச்சர் என்று
பெயர்
வைக்கப்பட்டுள்ளது. ரூ.151
கிடைக்கின்றது. மேலும்,
எஸ்டிவி 180 நாட்கள் செல்லுபடியாகும். மேலும்,
எஸ்டி
ரூ.168
போலவே
இந்த
ப்ரீபெய் வவூச்சர் ஒரு
விளம்பரமாகவும் ஜுன்
12ம்
தேதி
துவங்கி 90 நாட்களுக்கு கிடைக்கும்.
கிடைக்கும் பயன்கள்:
இந்த
திட்டம் டெல்லி
மற்றும்; மும்பை
வட்டங்களுக்கு கூட
இலவச
வரம்பற்ற அழைப்புடன் சந்தாரர்களுக்கு ஒரு
நாளைக்கு 1ஜிபி
டேட்டா
வழங்குகின்றது. இத்துடன் சந்தாதார்களுக்கு ஒரு
நாளைக்கு 100 எஸ்எம்எஸ் இலவசம்.
அபிநந்தன் 151 திட்டத்திற்கு 24 மட்டும் செல்லுபடியாகும். இந்த
திட்டத்தின் மொத்த
நாட்கள் 180 நாட்களாகும்.
மற்ற பிளான்கள்:
இதுதவிர பிஎஸ்என்எல் பம்பர்
சலுகையின் ஒரு
பகுதியாக அதன்
தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்கள் குறித்து கூடுதல் டேட்டாவையும் வழங்குகின்றது. ஜூன்
30ம்
தேதி
வரை
வழங்கப்படுகிறது. பிஎஸ்என்எல் சந்தார்கள் 2.21 ஜிபி
கூடுதலாக டேட்டாவையும் பெற
முடியும். இதில்
,ரூ.485,
ரூ.666,
ரூ429,
ரூ.1699
பிளான்களும் உள்ளன.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக