இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter:
www.twitter.com/Pudhiyapodiyan
மனித அறிவுக்கு எட்டாத வகையில் பல்வேறு மர்மங்கள் இன்றும் இவ்வுலகில் உள்ளன. அப்படி மர்மங்களாக இருக்கும் விஷயங்களுக்கு பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும், ஒவ்வொரு ஆய்வும் ஒவ்வொரு காரணத்தை சொல்லும் வகையில் மர்மங்களாகவே உள்ளன.
அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது ஒரே நேர்க்கோட்டில் மிக கச்சிதமாக எட்டு சிவன் கோவில்கள் அமைந்திருக்கும் அதிசய நிகழ்வைப் பற்றி தான்.
இது எப்படி சாத்தியம்?
அட்சரேகை மற்றும் தீர்க்கரேகையை அளந்து தான் இப்படி ஒரே மாதிரி இருக்கும் வகையில் வடிவமைக்க முடியும்.
ஆனால், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எவ்வித தொழில்நுட்பங்களும் இல்லாத சமயத்தில் ஒரே நேர்க்கோட்டில் எட்டு கோவில்களும் அமைந்திருப்பது நம்மை வியப்பின் உச்சத்திற்கே கொண்டு செல்கிறது.
அதுமட்டுமின்றி கேதாரிநாத் கோவிலுக்கும், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாத சுவாமி கோவிலுக்கும் இடையேயான இடைவெளி 2383 கிலோமீட்டர் ஆகும்.
இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் இருந்தாலும் ஒரே மாதிரி நேர்க்கோட்டில் எட்டு கோவில்களும் அமைந்திருப்பது இன்றும் மர்மமாகவே உள்ளது.
இந்த கோவில்களில் ஐந்து கோவில்கள் நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களின் சிறப்பை கூறுவதாக அமைந்துள்ளது.
நிலம் - காஞ்சிபுரம் ஏகாம்பரேஷ்வரர் கோவில்.
நீர் - திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோவில்.
நெருப்பு - திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில்.
காற்று - திருக்காளத்தி காளஹஸ்தீஸ்வரர் கோவில்.
ஆகாயம் - சிதம்பரம் நடராஜர் கோவில்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக