இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter:
www.twitter.com/Pudhiyapodiyan
சாத்தனூர்
அணை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சென்னகேசவ மலைகளுக்கு
இடையில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையாகும். தமிழகத்திலுள்ள குறிப்பிடத்தக்க அணைகளுள் இதுவும் ஒன்று. திருவண்ணாமலையில்
இருந்து 30 கி.மீ. தொலைவிலும்,
செங்கத்திலிருந்து 20 கி.மீ. தொலைவிலும்
உள்ளது.
சாத்தனூர்
அணை 1958ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
119 அடி உயரமும், 7,321 மில்லியன் கன அடி நீர்
கொள்ளளவும் கொண்ட பிரமாண்டமான அணையாகும்.
பண்டிகை
நாட்கள் மற்றும் அரசு விடுமுறை
தினங்களில் இங்கு சுற்றுலா பயணிகளின்
எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
சிறப்புகள் :
தென்பெண்ணையாற்றின்
குறுக்கே கட்டப்பட்டுள்ள புகழ்பெற்ற அணைக்கட்டு இதுவாகும்.
மலை வளம் சூழ, இயற்கை
அழகு கொட்டிக் கிடக்கும் ரம்மியமான அணைக்கட்டுப் பகுதி இது.
இங்கே இருக்கும் இரும்பாலான தொங்கு பாலம் ஓர்
அதிசயம். இந்தப் பகுதியைச் சுற்றிப்
பார்க்க சிறுவர் ரயில், படகு
சவாரிகள் உள்ளன.
இந்த அணையில் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்களும்,
இயற்கையான சூழலும் சுற்றுலா வருபவர்களுக்கு
மகிழ்வூட்டுவனவாக உள்ளன.
இங்குள்ள
முதலைப்பண்ணையில் 100க்கும் மேற்பட்ட முதலைகள்
வளர்ந்து வருகின்றன. இங்கு காலை முதல்
மாலை வரை குடும்பத்துடன் களிக்க
ஏற்ற இடம்.
எப்படி செல்வது?
திருவண்ணாமலை,
செங்கம், வேலூர் ஆகிய இடங்களில்
இருந்து சாத்தனூர் அணைக்கு அடிக்கடி பேருந்து
வசதி உள்ளது.
விமானம் வழியாக
:
திருவண்ணாமலை
விமான நிலையம்.
ரயில் வழியாக :
திருவண்ணாமலை
இரயில் நிலையம்.
எப்போது செல்வது?
அனைத்து
காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
திருவண்ணாமலையில்
பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள்
உள்ளன.
பார்க்க வேண்டிய
இடங்கள்
:
பூங்கா.
முதலைப்பண்ணை.
வண்ணமீன்கள்
காட்சியகம்.
இதர சுற்றுலாத்தலங்கள் :
அருள்மிகு
அண்ணாமலையார் திருக்கோவில்.
பர்வதமலை.
ஜவ்வாதுமலை.
சமணர் ஆலயம்.
மாமண்டூர்
குடைவரைக்கோயில்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக