இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ரிலையன்ஸ் ஜியோ,
ஏர்டெல் நிறுவனத்தின் இணையாக
போட்டி
போடும்
வகையில் வோடபோன் நிறுவனம் தினமும் 2ஜிபி
டேட்டா
வழங்குவதாக அறிவித்துள்ளது.
மேலும்,
இதில்
உள்ள
உள்ள
சிறப்பு அம்சம்
என்னென்றால், லோக்கல் மற்றும் எஸ்டிடிக்கு அளவில்லா வாய்ஸ்
கால்களையும் பேசிக்
கொள்ளும் வசதியும் அறிமுகம் செய்துள்ளது.
வோடபோனில் ரூ.129 பிளான்:
முன்பு
ஒரு
நாளைக்கு வோடபோனில் 1.5 ஜிபி
மட்டுமே டேட்டா
வழங்கப்பட்டது. தற்போது, ரூ.129
ப்ரீபெய்ட் திட்டத்துடன் 22 வட்டங்களில் திருத்தப்பட்டுள்ளது. இதனால்
தினமும் 2.ஜிபி
டேட்டாவை பெற
முடியும் என்று
டெலிகாம் டாக்
செய்தி
குறிப்பு தெரிவித்துள்ளது.
எஸ்எம்எஸ் மற்றும் கால்கள்: எஸ்எம்எஸ் மற்றும் கால்கள்: இந்த
திட்டத்தின் படி
தினமும் நாம்
எந்த
மாற்றம் இல்லாமல் 2ஜிபி
டேட்டாவை பெற
முடியும். இதில்
2ஜி/3ஜி/4ஜி ஒரு
நாளைக்கு 2ஜிபி
டேட்டாவை அனுபவிக்க முடியும். எந்த
எப்யூபி வரம்பும் இல்லாமல் நாம்
வரம்பற்ற குரல்
அழைப்புகள் மற்றம்
28 நாட்களுக்கு 300 எஸ்எம்எஸ்களையும் செய்ய
முடியும்.
ஏர்டெல்லின் ரூ.129 திட்டம்:
இந்த
வோடபோனின் ரூ.129
திட்டத்தை திறந்த
சந்தை
திட்டத்தை இனி
ஏர்டெல் நிறுவனம் செயல்படுத்தலாம். மேலும்,
இதற்கு
முன்பு
இதே
பிளானில் குறைந்த டேட்டாவும், அளவில்லா வாய்ஸ்
கால்
சேவையும் வழங்கி
வருகின்றது ஏர்டெல் நிறுவனம்.
வோடபோனின் ஒப்பீடு :
ஏர்டெல் நிறுவனம் ரூ.129
திட்டத்முடன் ஒப்பிடும் போது,
வோடபோன் கட்டணங்களும் இதேபோல் தான்
இருக்கின்றது. இருந்தாலும் ஏர்டெல் வரம்பற்ற குரல்
அழைப்பு 4ஜி,
3ஜி,
2ஜி
டேட்டாவை ஒரு
நாளைனக்கு 2ஜிபி
மற்றும் 28 நாட்களுக்கு 300 செய்திகளை வழங்குறது.
ஏர்டெல் ஏர்டெல் டிவி
மற்றும் விங்க்
இசையை
வழங்கும் போது,
வோடபோன் ப்ரீபெய்ட் திட்டத்துடன் வோடபோன் ப்ளே
சந்தாவை இலவசமாக வழங்குகிறது.
ஜியோவின் ரூ.99 பிளான்:
ரிலையன்ஸ் ஜியோவுக்கு எதிராக
ஒரு
நாளைக்கு ரூ.129
ப்ரீபெய்ட் திட்டத்தை வோடபோன் அறிவித்துள்ளது. ஜியோ
ஒரு
நாளைனக்கு 4ஜியில்
2ஜிபி
டேட்டாவை வழங்கி
வருகின்றது. 300 செய்திகள் மற்றும் வோல்ட்
இ
வழியாக
அளலில்லா குரல்
அழைப்புகளையும் ஜியோ
28 நாட்ளுக்கு வழங்கின்றது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன.
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக