இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இப்போது வரும்
சில
புதிய
தொழில்நுட்பங்கள் மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்று
தான்
கூறவேண்டும், மேலும்
இந்தியாவில் பயன்படும் பல்வேறு செயலிகள் மக்களின் தினசரி
வேலைகளை குறைக்கும் வண்ணம்
உள்ளது.
குறிப்பாக சில
ஆப்
வசதிகள் அனைத்துவிதமான வேலைகளையும் நொடிப்
பொழுதில் செய்துவிடுகிறது.
அவ்வளவு சிரமம்
இருக்காது அவ்வளவு சிரமம்
இருக்காது அதன்படி கேராளவில் அருகாமையில் எங்கு
கழிவறை
இருக்கு என்பதை
தேடி
அலைவதற்கு இனி
அவ்வளவு சிரமம்
இருக்காது. எனெனில் அந்த
மாநிலம் புதிய
முயற்சி ஒன்றை
செயல்படுத்த முடிவு
செய்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள்
பொதுவாக சுற்றுலா செல்வோருக்கும், புது
இடங்களுக்கு செல்வோருக்கும் மிகவும் சிரமமான ஒன்று
அருகாமையில் இருக்கும் கழிப்பறைகளை தேடி
கண்டுபிடிப்பது தான்.
அதுவும் கேரளாவில் சுற்றுலாப் பயணிகள் மிக
அதிகமாக வந்து
செல்கின்றனர் என்பது
அனைவருக்கும் தெரியும்
மொபைல் ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளது
இந்நிலையில் கேரளா
சுற்றுலாத் துறை,
எங்கு
கழிவறை
இருக்கிறது? என்பதை
சுலபமாக்கும் வகையில் பிரத்யேக மொபைல்
ஆப்
ஒன்றை
உருவாக்கியுள்ளது. இதன்
மூலம்
அருகாமையில் இருக்கும் டாய்லெட்டை எளிதில் கண்டுபிடிக்கலாம்.
750கழிவறைகள் எங்கு இருக்கின்றன?
குறிப்பாக டாய்லெட் எங்கிருக்கிறது என்று
மட்டுமில்லாமல், அது
மேற்கத்திய பாணி
கழிப்பறையா அல்லது
இந்திய
பாணி
கழிப்பறையா என்பதையும் அறிந்துகொள்ள முடியும்.
கிட்டத்தட்ட 750கழிவறைகள் எங்கு
இருக்கின்றன என்பதை
இந்த
மொபைல்
ஆப்
மூலம்
தெரிந்து கொள்ள
முடியும்.
இந்த மாதம் அறிமுகப்படுத்தப்படும்
பின்பு
மொபைல்
ஆப்
மட்டுமில்லாமல் கேரளா
சுற்றுலாத் துறையின் இணையதளத்திலும் இந்த
தகவல்கள் இருக்கின்றன, இந்த
மொபைல்
ஆப்
இந்த
மாதம்
அறிமுகப்படுத்தப்படும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க, ஆஸ்திரேலியா
ஏற்கனவே அமெரிக்க, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற
நாடுகளில் மொபைல்
ஆப்
மூலம்
அருகாமை கழிவறைகளை கண்டறியும் வசதி
இருக்கிறது. தற்போது கேரளாவும் அதை
பின்பற்றியுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன.
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக