இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
தேவையான பொருள்கள்:
- இஞ்சி ஒரு துண்டு
- பனங்கற்கண்டு இரண்டு ஸ்பூன்
- மிளகு நான்கு
- ஏலக்காய் இரண்டு
- தனியா ஒரு ஸ்பூன்
- தண்ணீர் 100 மில்லி லிட்டர்
செய்முறை:
- இஞ்சியை தோல் சீவி நன்கு அரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
- மறுபுறம் பனங்கற்கண்டை நீரில் கொட்டி கொதிக்க வைத்து மிளகு, ஏலக்காய், தனியா ஆகிய இவை அனைத்தையும் தட்டிப் போட்டு கொதிக்க விடவும்.
- கொதித்துக் கொண்டு இருக்கும் பனங்கற்கண்டு நீரில் இஞ்சிச் சாறை ஊற்றி மேலும் கொதிக்க விடவும்.
- இப்போது இஞ்சி சிரப் தயார்.
- இந்த சிரப்பை கொழுப்பு நீக்கிய பாலில் கலந்து சாப்பிட எடை குறையும்.
- இஞ்சி பசியைத் தூண்டும், உமிழ்நீரைப் பெருக்கும்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக