இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இனி வஜ்ராசனம் செய்யக்கூடிய வழிமுறைகளை காணலாம்.
செய்முறை:
முதலில் இரண்டு கால்களையும் முன்புறமாக நீட்டி நேராக அமர்ந்து கொள்ளவும்.
பின்னர் இடது காலை மடித்து இடது புட்டத்திற்கு அடியிலும், வலது காலை மடித்து வலது புட்டத்திற்கு அடியிலும் இருக்குமாறு வைத்து நேராக நிமிர்ந்து அமர வேண்டும்.
கால்களின் பெருவிரல்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து இருக்க வேண்டும்.
குதிகால்கள் விலகி இருக்க வேண்டும்.
ஆள்காட்டி விரல் கட்டை விரலை தொட்டுக்கொண்டிருக்க வேண்டும். மற்ற மூன்று விரல்கள் நேராக இருக்க வேண்டும்.
கை விரல்களை இதே நிலையில் முழங்கல்களின் மீது வைத்து இருக்க வேண்டும்.
இதே நிலையில் எவ்வளவு நேரம் இருக்க முடியுமோ அவ்வளவு நேரம் இருக்கலாம். சாதாரணமாக மூச்சு விடவும்.
பலன்கள்:
வயோதிகத்தில் தோன்றும் மூட்டு சம்மந்தமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
கால் மூட்டுகளுக்கு நல்ல பயிற்சி கிடைக்கிறது.
வாயு பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
பிராணாயாமம், தியானம் செய்ய இந்த ஆசனம் உதவியாக இருக்கும்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக