இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
அளவுக்கு
மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப அளவுக்கு மீறிய உணவுகளை எடுத்துக்
கொள்ளாமல் நம் உடலுக்கு தேவையான உணவுகளை அளவோடு சாப்பிட்டு ஆரோக்யமாக வாழ
வேண்டும்.
உணவுகளை
நேரம் கடந்து சாப்பிடுவதாலும், சாப்பிட்டவுடன் தூங்குவதாலும் அஜிரணக் கோளாறு
ஏற்படுகிறது. இதனால் புளித்த ஏப்பம், மந்தநிலை, வயிற்று வலி போன்றவைகள்
பாதிப்புகள் ஏற்படும். தற்போது வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் சில
வழிகளை காண்போம்.
பூண்டு :
வீட்டில் இருக்ககூடிய பூண்டை வைத்தே இந்த பிரச்சனையை சரி செய்யலாம். இந்த பூண்டானது ஆன்டிவரஸ், ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிஃபங்கல் போன்ற குணங்களை கொண்டது. 1 முதல் 3 பூண்டு பற்களை தண்ணீரில் கொதிக்க வைத்து சிறிது நேரம் கழித்து பருகினால் வயிற்று பிரச்சனைகள் தீர்ந்து விடும்.
வீட்டில் இருக்ககூடிய பூண்டை வைத்தே இந்த பிரச்சனையை சரி செய்யலாம். இந்த பூண்டானது ஆன்டிவரஸ், ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிஃபங்கல் போன்ற குணங்களை கொண்டது. 1 முதல் 3 பூண்டு பற்களை தண்ணீரில் கொதிக்க வைத்து சிறிது நேரம் கழித்து பருகினால் வயிற்று பிரச்சனைகள் தீர்ந்து விடும்.
எலுமிச்சைச் சாறு :
எலுமிச்சை சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து, குடித்து வந்தால் அஜீரணக் கோளாறு சம்மந்தமான பிரச்சனைகள் தீரும்.
தேன் :
தேன், அஜீரணம் மற்றும் வயிற்றுப் பிரச்சனைகளைத் தீர்க்கும் மருந்தாக பயன்படுகிறது. உணவு சாப்பிட்ட பிறகு மூன்று வேளையும் ஒரு தேக்கரண்டித் தேனை சாப்பிட்டு வர, வயிற்றின் அமிலம் குறைந்து வயிற்றுப் பிரச்சனைகள் குணமாகும்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக