நேற்று
முன்தினம் மாலை திடீரென மாயமான கஃபே காஃபி டே நிறுவனத்தின் அதிபர்
வி.ஜி.சித்தார்த்தாவின் உடல் மங்களூருவின் நேத்ராவதி ஆற்றில் இருந்து
கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
CCD Owner Body: “Café coffee day”
அதிபர் சித்தார்த்தாவின் உடல் கண்டெடுப்பு
கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர்
எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும், கஃபே காஃபி டே நிறுவனத்தின் அதிபருமான
வி.ஜே.சித்தார்த்தாவின் உடல் நேத்ராவதி ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும், பிரபல கஃபே காஃபி டே நிறுவனத்தின் அதிபருமான வி.ஜி.சித்தார்த்தா ஆசியாவிலேயே மிகப்பெரிய தேயிலைத் தோட்டத்திற்கு சொந்தக்காரர் என்ற பெருமையை பெற்றவர். இவரது காஃபி டே நிறுவனம் நாடு முழுவதும் பல நகரங்களில் செயல்பட்டு வருகிறது. மேலும் வெளிநாடுகளிலும் இவரது நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் அண்மை காலமாக இவரது நிறுவனத்தில் போதிய லாபம் இன்றி தொழில் நட்டத்தில் செயல்பட்டதாக கூறப்பட்டது. தொழில் ஏற்பட்ட நட்டம் காரணமாக பங்குச் சந்தையில் இவரது நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வந்தன. இதனால் அவர் மிகுந்த மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சித்தார்த்தா நேத்ராவதி ஆற்றுப் பாலத்தில்
சென்றபோது காரைவிட்டு இறங்கிய அவர், 5 நிமிடத்தில் திரும்பி வருவதாக கூறி நடக்கத்
தொடங்கியுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த
கார் ஓட்டுநர் குடும்பத்தினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல்
தெரிவித்துள்ளார்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக