இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
மேலும் தற்போது மெக்கானிக்காக பணியாற்றி வரும் சுஜித்க்கு அவரது ஏழு வயது முதலே இந்த நோய் உள்ளது. அவர் பல மருத்துவர்களை ஆலோசனை செய்தும் இந்த நோய்க்கு என்ன காரணம் என கண்டுபிடிக்க இயலவில்லை.
மேலும் இதுகுறித்து சுஜித் குமாரின்
தாயார் கூறுகையில் இந்த வினோத நோயால் தனது மகன் பல கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்.
ஆனால் இதுவரை அதற்கான எந்த தீர்வும் கிடைக்கவில்லை. மேலும் ஒவ்வொரு முறை மருத்துவமனை
செல்லும் போதும் வலியை குறைப்பதற்கான மருந்துகள் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்நோய்
முழுவதும் குணமாக தேவையான சிகிச்சை எதுவும் வழங்கப்படவில்லை.
மேலும் தற்போது எங்கள் கிராமத்திலிருந்து
622 மைல்கள் தொலைவில் இருக்கும் டெல்லி நகருக்கு சிகிச்சைக்குச் செல்ல வேண்டும் என
மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். ஆனால் எங்களது வறுமையின் காரணமாக அங்கு செல்லும்
நிலையில் நாங்கள் இல்லை என வருத்ததுடன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக