இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சப்த என்றால் 'படுத்தல்' என்று
பொருள். வீராசனாவில் படுப்பதால் இதற்கு சப்த வீராசனா என்று பெயர்.
செய்முறை:
- முதலில் தரையில் மண்டியிட்டு உட்கார வேண்டும்.
- முழங்கால்களை சேர்த்து வைத்துக்கொண்டு, கால்களை ஒன்றரை அடி இடைவெளியில் பரப்ப வேண்டும்.
- பின்னர், பின்புறமானது தரையை தொட்டுக்கொண்டிருக்க வேண்டும்.
- கால்களை தொடைகளுக்கு வெளியே கொண்டு வர வேண்டும்.
- இப்பொழுது உள்ளங்கைகளை பாதங்களின் மீது வைக்க வேண்டும்.
- இதுவே வீராசன முறையாகும். இந்த நிலையில் மூச்சை வெளிவிட்டு மல்லாக்கப் படுக்க வேண்டும்.
- இப்பொழுது இரு கைகளையும் உள்ளங்கை மேல் நோக்கி இருக்குமாறு தலைக்கு பின்னால் நீட்ட வேண்டும்.
- சுவாசமானது இயல்பாக இருக்க வேண்டும்.
- இதே நிலையில் சுமார் ஐந்து சுவாசங்கள் வர இருக்கவும். பின் மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பவும்.
பலன்கள்:
- கால்களுக்கு நல்ல ஓய்வு கிடைக்க இந்த ஆசனம் உதவுகிறது.
- வயிற்றுப்பகுதி உறுப்புகளுக்கு சிறந்த பயிற்சி கிடைக்கிறது.
- கால்களில் ஏற்படும் சோர்வும், வலியும் நீங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக