இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இளைஞர் ஒருவர்
விமானப் பைலட் ஆக ஆசைப்பட்டு அது முடியாததால் தனது டாடா நானோ காரை ஹெலிகாப்டராக மாற்றி
தனது ஆசையைத் தீர்த்துக் கொண்டுள்ளார்.
பிஹாரின் சப்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் மித்திலேஷ் பிரசாத். தனது விமானப் பைலட் ஆசையை தனது கார் மூலம் நிவர்த்தி செய்துகொண்டுள்ளார். ஹெலிகாப்டருக்கு இருப்பது போன்ற சுழலும் ப்ளேட், வால் பகுதி என அப்படியே ஹெலிகாப்டரின் தோற்றத்தைப் பிரதிபலிப்பது போலவே தனது டாடா நானோ காரின் வடிவமைப்பை மாற்றி அமைத்துள்ளார்.
ஒவ்வொரு முறையும் தனது காரை ஓட்டும்போது ஹெலிகாப்டரை இயக்கும் நினைவுடனே மகிழ்ச்சி அடைகிறாராம் மித்திலேஷ். இந்த ஹெலிகாப்டர் காரின் வெளிப்புறத் தோற்றம் மட்டுமல்லாது உட்புறத் தோற்றத்தையும் முற்றிலும் ஹெலிகாப்டரில் இருப்பது போலவே மாற்றி வடிவமைத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக