இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஹெச்பி
நிறுவனம் புதிய சாதனங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அந்த வரிசையில் புதிய
ஹெச்பி க்ரோம்புக் 14 லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
இந்த சாதனம்
சிறந்த வடிவமைப்புடன் புதிய தொழில்நுட்ப அடிப்படையில் வெளிவந்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது. ப
ஹெச்பி க்ரோம்புக் 14
லேப்டாப் மாடல்
பொதுவாக 14-இன்ச் எச்டி அல்டரா-பிரைட் டச்ஸ்கிரீன் வடிவமைப்பை கொண்டு
வெளிவந்துள்ளது. பின்பு இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த அட்டகாசமான
சாதனம். சேமிப்பு வசதி: இந்த சாதனத்தில் 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு வசதி மற்றும்
100GB Google Cloud சேமிப்பு வசதியும் உள்ளது.
மேலும் பல்வேறு
ஆண்ட்ராய்டு செயலிகளை பயன்படுத்த இந்த லேப்டாப் சாதனம் அருமையாக உதவும்.
பேட்டரி அமைப்பு:
ஹெச்பி
க்ரோம்புக் 14 லேப்டாப் சாதனத்தில் 47வாட் பேட்டரி அமைப்பு இடம்பெற்றுள்ளது,
பின்பு வைஃபை, யுஎஸ்பி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள்
இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோஃபை டேட்டா:
ஹெச்பி
க்ரோம்புக் 14 வாடிக்கையாளர்களுக்கு ஜியோஃபை சாதனத்திலிருந்து ஒரு வருடத்திற்கு 2
ஜிபி அதிவேக 4ஜி டேட்டாவையும் பின்பு 14-க்கும் மேற்பட்ட ஜியோ டிஜிட்டல்
பயன்பாடுகளுக்கான முதன்மை சந்தாவுடன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1.54கிலோ எடை:
ஹெச்பி
க்ரோம்புக் 14 லேப்டாப் சாதனம் பொதுவாக Apollo Lake dual core மூலம்
இயக்கப்படுகிறது, பின்பு 1.54கிலோ எடையுன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.
அட்டகாசமான விலை:
ஹெச்பி
க்ரோம்புக் 14 லேப்டாப் சாதனம் பல்வேறு சிறப்பம்சங்களுடன் ரூ.23,990-விலையில்
வெளிவந்துள்ளது, மேலும் இந்த சாதனத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருப்பதால்
நம்பி வாங்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக