இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
தேசிய நெடுஞ்சாலை ஒன்று திடீரென இரண்டாக பிளந்து கொண்டதால், வாகன ஓட்டிகள் பெரும் அச்சம் அடைந்தனர்.
இரண்டாக பிளந்த தேசிய நெடுஞ்சாலை- திடீர் பயங்கரத்தால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
கர்நாடக மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. இதன்
காரணமாக சிவமொக்கா, குடகு, மங்களூரு, சிக்கமகளூரு, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை
பெய்து வந்தது.
பலத்த மழையால் ஏராளமான இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின் கம்பங்கள் சாய்ந்தன. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சாலைகளில் மழைநீர் ஓடுவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலத்தின் பெலகாவி, பாகல்கோட்டை, யாதகிரி ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு அணைகள் வேகமாக நிரம்பி கொண்டிருக்கின்றன.
மழை நீரால் சூழ்ந்த வீடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தின் பெலகாவி அடுத்த நிப்பானி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பெரிய அளவில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
இது பார்ப்பதற்கு சாலை இரண்டாக பிளந்து கொண்டதைப் போன்று காட்சி அளிக்கிறது. இதையொட்டி அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக