இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கொழும்பில்
வீடொன்றுக்குள் புகுந்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில்
வீட்டில் இருந்த நபா் ஒருவா் படுகாயமடைந்துள்ளாா்.
மருதானை
பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றின் மீது நேற்றிரவு துப்பாக்கி பிரயோகம்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பண
கொடுக்கல் வாங்கல் முரண்பாடு காரணமாக ஏற்பட்ட வாய்த்தகராறு நீண்ட தூரம்
சென்றமையினால் துப்பாக்கி பிரயோகம்
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டிற்கு வந்த நபரினால் இந்த துப்பாக்கி பிரயோகம்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த
சம்பவத்தில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கி
பிரயோகம் மேற்கொண்ட சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர் தப்பிச்
சென்றுள்ளார்.
குறித்த
நபரை கைது செய்வதற்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக