இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஆந்தையின் அலறலுக்கும் பலன் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்ஆந்தை ஒருமுறை அலறினால் துக்கம் நடக்கும்.
இருமுறை அலறினால் நினைத்த காரியம் கைகூடும் மூன்றுமுறை அலறினால் பொன் சேர்க்கை ஏற்படும்.
நான்கு முறை அலறினால் கலகம் உண்டாகும்.
ஐந்து முறை அலறினால் பிரயாணம் செய்வர்.
ஆறு முறை அலறினால் உறவினர் வருகை உண்டு.
ஏழு முறை அலறினால் செல்வம், பணம், பெயர், புகழ் கிடைக்கும்.
எட்டு முறை அலறினால் மரண செய்தி வந்து செவி சேரும்.
ஒன்பது முறை அலறினால் நன்மை கிடைக்கும்.
பத்து முறை அலறினால் நினைத்தது நடக்கும், அதிர்ஷ்டம் அதிக அளவில் கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக