இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இதன் மூலம் முற்றிலும் கைகளைப் பயன்படுத்தாமலே
பயனாளரால் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்த முடியும் நிலை வரும்.
வாட்ஸ்அப்
மெசேஜ்களை இனி வரும் காலங்களில் பயனாளர்களுக்கு கூகுள் அசிஸ்டென்ட்
படித்துக்காட்டும்.
புதிய தொழில்நுட்ப அப்டேட் கூகுள் மூலம் கூகுள் அசிஸ்டென்ட் சேவையில் இணைக்கப்படும் பணி நடந்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு மூலம் இந்த சேவையை வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ஸ்லாக் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகளின் மெசேஜ்களைப் படிக்கவும் உபயோகப்படுத்த முடியும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரையில் வெளியாகவில்லை.
கூகுள் அசிஸ்டென்ட் இனி பயனாளரின் செய்தியை டைப் செய்து அனுப்பும் வசதியுடன் வரும் தகவல்களைப் படித்துக்காட்டும் சேவையாகவும் வர உள்ளது. இதன் மூலம் முற்றிலும் கைகளைப் பயன்படுத்தாமலே பயனாளரால் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்த முடியும் நிலை வரும்.
ஆனால், இதில் பல ப்ரைவஸி குறித்த புகார்கள் எழுந்துள்ளதாலே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவர தாமதமாகிறது என்றும் கூறப்படுகிறது. மேலும், பயனாளரின் குரல் ஒலி எப்போதுமே கவனிக்கப்படும் சூழல் ஏற்பட்டால் அது மிகப்பெரும் தகவல் திருட்டுக்கு வழிவகுக்கும் என்ற எச்சரிக்கையும் சர்வதேச அளவில் எழுந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக