இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பல்லி நம் மேல் விழுவது நமக்கு ஏற்படப் போகும் நன்மை தீமைக்கான அறிகுறியாக மக்கள் நம்புகின்றனர்.தலை
இடது பக்கம் - துன்பம் உண்டாகும்.
வலது பக்கம் - கலகம் உண்டாகும்.
நெற்றி
இடது பக்கம் - கீர்த்து உண்டாகும்.
வலது பக்கம் - லக்ஷ்மீகரம் உண்டாகும்.
வயிறு
இடது பக்கம் - மகிழ்ச்சி அதிகமாகும்.
வலது பக்கம் - தானியம் பெரும்.
முதுகு
இடது பக்கம் - கவலை அதிகமாகும்.
வலது பக்கம் - நஷ்டம் ஏற்படும்.
கண்
இடது பக்கம் - பயம் உண்டாகும்.
வலது பக்கம் - சுகம் உண்டாகும்.
தோல்
இடது பக்கம் - வெற்றி உண்டாகும்.
வலது பக்கம் - வெற்றி உண்டாகும்.
பிருஷ்டம்
இடது பக்கம் - செல்வம் சேரும்.
வலது பக்கம் - சுகம் உண்டாகும்.
கபாலம்
இடது பக்கம் - வரவு உண்டாகும்.
வலது பக்கம் - வரவு உண்டாகும்.
கணுக்கால்
இடது பக்கம் - பயணம் ஏற்படும்.
வலது பக்கம் - செலவு உண்டாகும்.
மூக்கு
இடது பக்கம் - கவலை ஏற்படும்.
வலது பக்கம் - வியாதி உண்டாகும்.
மணிக்கட்டு
இடது பக்கம் - கீர்த்தி உண்டாகும்.
வலது பக்கம் - பீடை
தொடை
இடது பக்கம் - சஞ்சலம் உண்டாகும்.
வலது பக்கம் - பிதா அரிஷ்டம்
நகம்
இடது பக்கம் - நஷ்டம் ஏற்படும்.
வலது பக்கம் - செலவு உண்டாகும்.
காது
இடது பக்கம் - லாபம் உண்டாகும்.
வலது பக்கம் - ஆயுள் அதிகமாகும்.
மார்பு
இடது பக்கம் - சுகம் ஏற்படும்.
வலது பக்கம் - லாபம் அதிகமாகும்.
கழுத்து
இடது பக்கம் - வெற்றி கிடைக்கும்.
வலது பக்கம் - பகை உண்டாகும்
Mudi meethu vilunthal ena palan
பதிலளிநீக்கு