இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
மியூச்சுவல் ஃபண்டுகளா
வேண்டாம். அதிக ரிஸ்க் என்று தெறித்து ஓடுபவரா நீங்கள்..? ஆனால் வருடா வருடம்
நிச்சயமாக போட்ட காசுக்கு பணம் வேண்டும் என்று நினைப்பவரா..? அதுவும் வங்கி
ஃபிக்ஸட் டெபாசிட் போல நிலையாக வருமானம் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவரா..?
குறிப்பாக வங்கி
ஃபிக்ஸட் டெபாசிட் கொடுக்கும் வட்டித் தொகையை விட கூடுதலாக வருமானம் வேண்டுமா..?
இருக்கவே இருக்கிறது கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள்.
கடன் சார் மியூச்சுவல் ஃபண்டுகள்
என்றால் என்ன..?
மியூச்சுவல்
ஃபண்ட் நிறுவனங்கள் தாங்கள் திரட்டும் நிதியில் பெரும் பகுதியான முதலீடுகளை கடன்
பத்திரங்கள், கார்ப்பரேட் ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் போன்ற முதலீடுகளில் முதலீடு
செய்து, வரும் வருமானத்தை முதலீட்டாளர்களுக்கு பிரித்துக் கொடுத்தால் அதுவே கடன்
சார் மியூச்சுவல் ஃபண்டுகள் ஆகும்.
அப்படி
கடந்த 5 ஆண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த மற்றும் மோசமான வருமானம் கொடுத்த கட
சார் மியூச்ச்வல் ஃபண்டுகளின் விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்திருக்கிறோம்.
ஒட்டு மொத்த கடன் சார் மியூச்சுவல் ஃபண்டுகளில் ரிலையன்ஸ் கில்ட் செக்யூரிட்டீஸ்
ஃபண்ட் கடந்த ஐந்து வருடங்களில் 10.94 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது.
அதே
போல டாடா கார்ப்பரேட் பாண்ட் ஃபண்ட் தான் அனைத்து கடன் சார் மியூச்சுவல்
ஃபண்ட்களிலும் மோசமான வருமானத்தைக் கொடுத்திருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில்
இந்த ஃபண்ட் -4.56 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது.
கீழே
கொடுத்திருக்கும் அட்டவணையைப் பயன்படுத்தி நல்ல ஃபண்டைத் தேர்ந்தெடுத்து முதலீடு
செய்யுங்களேன். உங்கள் வசதிக்காக (Mutual funds) மியூச்சுவல் ஃபண்ட்களின் பெயர்களை
ஆங்கிலத்திலேயே கொடுத்திருக்கிறோம்.
கடந்த 5 ஆண்டில் நல்ல வருமானம் கொடுத்த கடன் மியூச்சுவல் ஃபண்ட்கள் | ||||
---|---|---|---|---|
ஃபண்டுகளின் பெயர் | ஃபண்ட் வகை | தொடங்கிய தேதி | வருமானம் (%) | நிர்வகிக்கும் மொத்த சொத்து (Cr) |
Reliance Gilt Securities Fund | Invest Online | DT-GL | Jul-2003 | 10.94 | 1,099 |
Reliance Gilt Securities PF | Invest Online | DT-GL | Aug-2008 | 10.94 | 1,099 |
SBI Magnum Gilt Fund | Invest Online | DT-GL | Dec-2000 | 10.80 | 1,574 |
SBI Magnum Constant Maturity Fund | Invest Online | DT-Gilt 10Y CD | Dec-2000 | 10.76 | 424 |
IDFC Government Securities Fund - Constant Maturity Plan - Regular Plan | DT-Gilt 10Y CD | Mar-2002 | 10.73 | 104 |
Aditya Birla Sun Life Government Securities Fund | Invest Online | DT-GL | Oct-1999 | 10.66 | 246 |
UTI Gilt Fund - Regular Plan | Invest Online | DT-GL | Jan-2002 | 10.63 | 538 |
IDFC Government Securities Fund - Investment Plan - Regular Plan | DT-GL | Dec-2008 | 10.15 | 396 |
ICICI Prudential Long Term Bond Fund | Invest Now | DT-LONG D | Jul-1998 | 10.09 | 784 |
ICICI Prudential Gilt Fund | Invest Now | DT-GL | Aug-1999 | 10.00 | 1,050 |
கடந்த 5 ஆண்டில் மோசமான வருமானம் கொடுத்த கடன் மியூச்சுவல் ஃபண்ட்கள் | ||||
ஃபண்டுகளின் பெயர் | ஃபண்ட் வகை | தொடங்கிய தேதி | வருமானம் (%) | நிர்வகிக்கும் மொத்த சொத்து (Cr) |
Tata Corporate Bond Fund - Regular Plan | Invest Online | DT-CB | Jul-2007 | -4.56 | 69 |
Edelweiss Short Term fund - Regular Plan | Invest Online | DT-SD | Mar-2010 | 1.64 | 19 |
Edelweiss Low Duration Fund - Regular Plan | Invest Online | DT-LD | Sep-2007 | 3.05 | 144 |
Motilal Oswal Ultra Short Term Fund - Regular Plan | Invest Online | DT-USD | Sep-2013 | 3.27 | 120 |
BOI AXA Short Term Income Fund - Regular Plan | Invest Online | DT-SD | Dec-2008 | 3.33 | 71 |
Principal Low Duration Fund | Invest Online | DT-LD | Sep-2004 | 3.81 | 172 |
Baroda Treasury Advantage Fund | DT-LD | Jun-2009 | 3.94 | 304 |
Tata Medium Term Fund - Regular Plan | Invest Online | DT-MD | Nov-2002 | 4.04 | 42 |
PGIM India Low Duration Fund | DT-LD | Jun-2007 | 4.44 | 210 |
JM Income Fund | DT-M to LD | Apr-1995 | 4.74 | 11 |
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக