இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஒஸ்மானியா பொது மருத்துவமனையில் மட்டும் இந்த இரு மாதத்தில் சுமார் 916 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மட்டுமல்லாது
ஆசியாவிலேயே டெங்குவின் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஏடிஸ்
என்னும் ஒரு ரக கொசுக்கள் மூலம் டெங்கு பரவுகிறது. இந்தியாவிலேயே தெலங்கானா மாநிலத்தில்தான்
டெங்கு பலி எண்ணிக்கை அதிகம்.
டெங்குவை ஒழிக்க தற்போது அமெரிக்கா புதிய தடுப்பூசி ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இந்தத் தடுப்பூசி இந்தியாவுக்கு பெரும் பயனாக அமையும். ஆனாலும், இந்தத் தடுப்பூசி இந்தியாவில் விற்பனைக்கு வர இன்னும் 10 ஆண்டுகளாவது ஆகும் என்பது வேதனைக்குரிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
டெங்குவுக்கான முதல் தடுப்பூசியான Dengvaxia தடுப்பூசிக்கு சர்வதேச நோய்த்தடுப்பு மையத்தின்ன் ஒப்புதல் கிடைத்துள்ளது. டெங்குக்கான முதல் தடுப்பூசியே Dengvaxiaதான். இதைத்தவிர வேறெந்த தடுப்பு மருந்தும் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பாக வெளியாகவில்லை.
இந்தியாவில் அதிகப்பட்சமாக தெலங்கானாவில் கடந்த ஜனவரி முதல் இதுவரையில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஒஸ்மானியா பொது மருத்துவமனையில் மட்டும் இந்த இரு மாதத்தில் சுமார் 916 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக