Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 26 செப்டம்பர், 2019

2 வருடத்தில் 30-பேர்..! நண்பர்களுக்கு மகளை இரையாக்கிய தந்தை..!

Image result for நண்பர்களுக்கு மகளை இரையாக்கிய தந்தை..!


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் 7-ஆம் வகுப்பு மாணவி. இவர் அங்குள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார். இவர் தொடர்ந்து பள்ளிக்கு வராமலும், அப்படியே வந்தாளும் மிகவும் சோகமாகவும் இருந்துள்ளார்.
இதனையறிந்த பள்ளி நிர்வாகம் சைல்ட் லைன் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளது. தகவலின் பேரில் பள்ளிக்கு வந்த அதிகாரிகள், சிறுமியிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அந்த சிறுமியிடம் இருந்து வந்தது. அதில், தன்னை கடந்த 2 வருடங்களாக தந்தை மற்றும் அவரது நண்பர்கள் பாலியல் வன்கொடுமை செய்து வருகின்றனர் என்று தெரிவித்தார்.
மேலும், விடுமுறை நாட்களில் வீட்டிற்கு வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், இதுவரை 30-க்கும் மேற்பட்டவர்கள் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்றும் காவல்துறையினர் பிரபல ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளனர்.
இதையடுத்து சிறுமி சனிக்கிழமையன்று குழந்தைகள் நலக் குழு (சி.டபிள்யூ.சி) மலப்புரம் முன் ஆஜர்படுத்தப்பட்டு, குலந்தைகள் நல காப்பகத்தில் தங்க வைக்கபட்டார். பின்னர் அந்த சிறுமியின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!