இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கலிபோர்னியா மாகாணத்திற்கு அருகில் சொகுசு படகில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 33 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு பகுதியில் உள்ள சன்டாகுரூஸ் என்ற தீவிற்கு அருகிலேயே நேற்று(திங்கட்கிழமை) இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட சொகுசு படகில் 38 பேர் பயணித்ததாகவும், அவர்களில் 33 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகின்றது.
அத்துடன், ஐவர் மீட்பு படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக