>>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 6 செப்டம்பர், 2019

    ஒலிப்பாறைகள் !!



    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

     Join Our Telegram Channel

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com

    கற்களை ஒன்றோடு ஒன்று உரசினால் தீ வெளிப்படும் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்...

    ஆனால் அந்த பாறைகளில் இருந்து ஒலி ஏற்படுகிறது என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா?

    ஆம்... கரடு முரடான பாறைகளில் இருந்து தோன்றும் ஒலியைப் பற்றிதான் இன்று தெரிந்து கொள்ளப்போகிறோம்...

    பென்சில்வேனியாவில்  உள்ள ஒரு குன்றின் உச்சியில் விசித்திரமான பாறைகளை கொண்ட ஒரு இடம் அமைந்துள்ளது.

    அங்குள்ள பாறைகளை நாம் உரசினாலோ அல்லது பாறைகளில் சுத்தியல் வைத்து அடித்தாலோ ஓசை எழும் என்று கூறுகின்றனர்.

    அங்குள்ள பாறைகளில் இருந்து வரும் வித்தியாசமான ஒலியின் காரணமாக அவ்விடம் ஆச்சரியம் நிறைந்த இடமாக விளங்குகிறது.
     
    பாலைவனம் போல் காட்சியளிக்கும்... நீருள்ள மணல் திட்டுகள்!!

     பாலைவனம் என்றால் வெயிலும், மணலும் அதிகமாக காணப்படும்... மேலும் பாலைவனத்தில் கானல் நீர் தெரியும்...

     பாலைவனம் போல் காட்சியளித்தாலும் அதில் நீர் நிறைந்து காணப்படும் ஒரு இடம் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

     பாலைவனம்... ஆனால் நீர் இருக்கும் ஒரு ஆச்சரியம் நிறைந்த ஒரு இடத்தைப் பற்றிதான் நாம் பார்க்க இருக்கின்றோம்.

     பிரேசிலில் அமைந்துள்ள லென்கோயிஸ் மரன்ஹென்ஸ் தேசிய பூங்காவில் அமைந்துள்ள இடம்தான் பாலைவனம் போல் காட்சியளிக்கும் நீருள்ள மணல் திட்டுகள்.

    ஆனால் இது பாலைவனம் இல்லை என்பதே உண்மை. இது இயற்கையின் ஆச்சரியங்களில் ஒன்றாகும்.

     இதில் என்ன அதிசயமென்றால் இங்குள்ள வெள்ளை மணல் திட்டுகளுக்கு இடையே தண்ணீர் தேங்கி இருக்கும் என்பதுதான்.

     இந்த மணல் திட்டுகளுக்கு அடியில் பாறைகள் அமைந்துள்ளது எனவும் கூறப்படுகிறது.

     இந்த இடத்தில் காணப்படும் நீர் மிகவும் தெளிவாகவும், மழைக்காலங்களில் அதிகமான நீர் இங்கு தேங்கி அழகாகவும் காட்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

     வெண்மையாக காணப்படும் இந்த மணல் திட்டுகளுக்கு இடையில் பச்சை மற்றும் நீல நிறத்தில் காட்சியளிக்கும் நீரை பார்ப்பதற்கே அழகிய இடமாக காட்சியளிக்கிறது.

    இந்த அழகான இடத்திற்கு அருகில் ஒரு கிராமமும் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக