Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 12 செப்டம்பர், 2019

ஒவ்வொரு ராசிக் காரர்கள் எந்தெந்த தெய்வத்தை வழிபடுவது நல்லது?

Image result for ஒவ்வொரு ராசிக் காரர்கள் எந்தெந்த தெய்வத்தை வழிபடுவது நல்லது?


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


சிம்ம ராசிக் காரர்கள் ஜாதகத்தில் சூரியனின் நிலைப்பாட்டை ஆராய்ந்த பின்னர் பாதகம் இல்லை என்றால் மாணிக்கம் போடலாம்.

கடக ராசிக்காரர்கள் ஜாதகத்தில் சந்திரனின் நிலைப்பாட்டை ஆராய்ந்த பின்னர் பாதகம் இல்லை என்றால் முத்து போடலாம்.

மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் ஜாதகத்தில் புதனின் நிலைப்பாட்டை ஆராய்ந்த பின்னர் பாதகம் இல்லை என்றால் மரகதப் பச்சை போடலாம்.

ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் ஜாதகத்தில் சுக்கிரனின் நிலைப்பாட்டை ஆராய்ந்த பின்னர் பாதகம் இல்லை என்றால் வைரம் போடலாம்.

மேஷம், விருச்சிக ராசிக்காரர்கள் ஜாதகத்தில் செவ்வாயின் நிலைப்பாட்டை ஆராய்ந்த பின்னர் பாதகம் இல்லை என்றால் பவளம் போடலாம்.

தனுசு, மீனம் ராசிக்காரர்கள் ஜாதகத்தில் குருவின் நிலைப்பாட்டை ஆராய்ந்த பின்னர் பாதகம் இல்லை என்றால் கனக புஷ்பராகம் போடலாம்.

மகரம், கும்பம் ராசிக் காரர்கள் ஜாதகத்தில் சனியின் நிலைப்பாட்டை ஆராய்ந்த பின்னர் பாதகம் இல்லை என்றால் நீலக் கல்லை போடலாம்.

இதே வகையில் ராகு, கேதுவின் நிலைப்பாட்டை நன்கு ஆராய்ந்து பாதகம் இல்லை என்ற பட்சத்த்தில் கோமேதகம், வைடூரியம் போடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக