Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 17 செப்டம்பர், 2019

செவ்வாய் தோஷம் என்ன செய்து விடும் - ஏன் பயப்படுகிறார்கள்?

Image result for செவ்வாய் தோஷம்
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


பொதுவாக செவ்வாய் அதிக வீரியம் மிக்க கிரகம் ஆகும். ஒருவருக்கு கோபம், காமம், தைரியம் என அனைத்தையுமே செவ்வாயின் நிலைப்பாட்டை வைத்து நம்மால் சொல்ல முடியும். இந்த நிலையில் ஆண்களுக்கு செவ்வாய் தோஷம் இருப்பதை காட்டிலும், பெண்களுக்கு இருந்தால் அதுவும் அது உறுதிசெய்யப்பட்டு விட்டால் பிரச்சனை தான்.
காரணம் செவ்வாய் உணர்ச்சிகளை அள்ளிக் கொடுக்கும் கிரகம். அதிலும் கொஞ்சம் வெளிப்படையாக சொல்ல வேண்டும் எனில் செவ்வாய் தோஷம் அதிக காமத்தை தரும். இயல்பாகவே ஆண்களைக் காட்டிலும், பெண்களுக்கு காம உணர்வு சற்று அதிகம் இருக்கும் என்றாலும் அதனை ஆண்களை போல எல்லா விஷயத்திலும் முந்திக் கொண்டு காட்ட மாட்டார்கள் பெண்கள்.
இந்நிலையில் செவ்வாய் தோஷம் இருக்கும் பெண்களுக்கு கூடுதலாக சற்று அதிகமாகவே காம இச்சை என்பது இருக்கும். அதனை இன்னொரு செவ்வாய் தோஷம் உள்ள ஆணால் தான் முழுமையாக பூர்த்தி செய்ய முடியும்.
அதனால் தான் வெளிப்படையாக சொல்ல முடியாமல் அக்காலத்தில் செவ்வாய் தோஷ ஜாதகத்திற்கு செவ்வாய் தோஷ ஜாதகத்தை தான் திருமணம் செய்ய வேண்டும் என்றார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!