Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 5 செப்டம்பர், 2019

என்னென்ன ராசிக் காரர்கள் எந்தெந்த திசையை நோக்கி இருக்கும் வீட்டில் இருப்பது நல்லது?

Image result for என்னென்ன ராசிக் காரர்கள் எந்தெந்த திசையை நோக்கி இருக்கும் வீட்டில் இருப்பது நல்லது?
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு எப்பொழுதுமே கிழக்கு திசை நன்மையை செய்யும். ஆனால் வடக்கு நல்லது செய்யாது.
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு மேற்கு நன்மையை செய்யும் ஆனால் தெற்கு நன்மையை செய்யாது.
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு வடக்கு நன்மையை செய்யும் ஆனால் தெற்கு நன்மையை செய்யாது.
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு வட மேற்கு, தெற்கு நன்மையை செய்யும் ஆனால் வடக்கு நன்மை செய்யாது.
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு கிழக்கு நன்மையை செய்யும் ஆனால் வட மேற்கு நன்மையை செய்யாது.
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு வடக்கு நன்மையை செய்யும் ஆனால் தெற்கு நன்மையை செய்யாது.
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு மேற்கு நன்மையை செய்யும் ஆனால் வட கிழக்கு நன்மையை செய்யாது.
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு வட கிழக்கு, வட மேற்கு நன்மையை செய்யும் ஆனால் வடக்கு நன்மை செய்யாது.
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு வட கிழக்கு, கிழக்கு நன்மை செய்யும் ஆனால் தென்கிழக்கு நன்மை செய்யாது.
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு தென் கிழக்கு, மேற்கு நன்மையை செய்யும் ஆனால் கிழக்கு நன்மை செய்யாது.
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு தென்கிழக்கு நன்மை செய்யும் ஆனால் வட மேற்கு நன்மை செய்யாது.
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு வட மேற்கு,தெற்கு நன்மையை செய்யும் ஆனால் தென்கிழக்கு நன்மை செய்யாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!