இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஆண்டி
ஆக்சிடண்ட்டை அள்ளித் தரும் நெல்லிக்காய்ப் பச்சடி
தேவையான பொருள்கள்:
- துருவிய நெல்லிக்காய் 3
- காரட் ஒன்று
- பச்சை மிளகாய் 2
- இஞ்சி ஒரு சிறிய துண்டு
- தக்காளி 1
- உலர் திராட்சை 12
- நறுக்கிய கொத்தமல்லி ஒரு கப்
- கெட்டித் தயிர் ஒரு கப்
- காராபூந்தி 50 கிராம்
- புதினா இலைகள் 12
செய்முறை:
- நெல்லிக்காய், காரட், தோல் சீவிய இஞ்சி இவை இரண்டையும் துருவி வைத்துக் கொள்ளவும்.
- கொத்துமல்லி, தக்காளி, பச்சை மிளகாய் ஆகிய இவற்றை நன்கு கழுவி மிகவும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் துருவிய நெல்லிக்காய், கேரட், கொத்துமல்லி, தக்காளி ஆகிய இவை அனைத்தையும் கலக்கவும்.
- இப்போது மேற்கண்டவற்றுடன் துருவிய இஞ்சி, புதினா இலை, தேவையான அளவு உப்பு ஆகிய அனைத்தையும் சேர்த்து மீண்டும் நன்கு கலக்கவும்.
- நீங்கள் சாப்பிடப் போவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னர் தயிர், திராட்சை மற்றும் காரா பூந்தியைச் சேர்த்துப் பரிமாறவும்.
- இதோ இப்போது சுவையான நெல்லிக்காய் பச்சடி தயார்.
- நெல்லிக்காய் இளமையில் முதுமை வராமல் தடுக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக