Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 21 அக்டோபர், 2019

சென்னையில் சொமாட்டோ நிறுவனத்திற்கு ரூ.1,00,000அபராதம்..!

சென்னையில் சொமாட்டோ நிறுவனத்திற்கு ரூ.1,00,000அபராதம்..!

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



தற்போது தமிழகத்தில் பருவமழை பெய்து வருவதால் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. இதனால் டெங்கு பரவாமல் இருக்க பல முன்னெச்சரிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு ஆகியவை தமிழகம் அரசு சார்பில் செய்யப்பட்டு வருகிறது.
தேங்கிக்கிடக்கும் மழை நீரால் உற்பத்தியாகும் கொசுக்கள் மூலம் டெங்கு பரவ வாய்ப்புள்ளதால் அதிகாரிகள் தமிழகத்தின் பல இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சொமாட்டோ நிறுவனத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கொசு உற்பத்தியாகும் வகையில் இருந்ததால் அந்த நிறுவனத்திற்கு சென்னை மாநகராட்சி ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி சுகாதாரத் துணை ஆணையர் மதுசூதன் ரெட்டி கூறுகையில், சேத்துப்பட்டு பகுதியில் உள்ள சமூக நிறுவனத்தில் அறுபத்தி பயன்படுத்தப்படாத டெலிவரி டைகர் மாடியில் வைக்கப்பட்டுள்ளன அதில் அதை சென்று ஆய்வு செய்தபோது உற்பத்தியாகும் கொசுக்கள் உருவாகும் சூழல் இருந்ததால் அந்த நிலத்தில் ஒரு லட்சம் அபராதம் விதித்து அதை அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!